A2 Hosting Review Tamil முழு விவரம் பார்ப்போம்

A2 Hosting Review and Optimization In Tamil

A2 Hosting என்பது Web Hosting இது 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. A2 Hosting மிகவும் பிரபலமான Hosting களில் ஒன்று ஆகும். இதில் மிகவும் குறைந்த விலையில் தரமான Hosting service கிடைக்கும். அதனால் பல பேர் இந்த Hosting ஐ use செய்கின்றனர். அதனால் A2 hosting என்றால் என்ன அதில் என்னென்ன Hosting உள்ளது பற்றி பார்போம்.(A2 hosting review Tamil)

Hosting Plans:

இதில் அனைத்து விதமான hosting வழங்குகிறது. அதில் 4 மிகவும் முக்கியமான Hosting கள் உள்ளது.

Shared Hosting : மாதத்திற்கு 268INR ($ 3.92)

Reseller Hosting : மாதத்திற்கு 903INR ($ 13.19)

VPS Hosting : மாதத்திற்கு 342INR ($ 5.00)

Dedicated Hosting : மாதத்திற்கு 6819INR ($ 99.59)

Read also: 5 Ad Network with Faster Approval

Shared Hosting:

Shared Hosting lite plan குறைந்த விலையில் (₹268) கட்டி monthly renewal பன்ணிகலாம்.

இது ஒரு பிரபலமான hosting plan a2 hostingயில் அதிக விற்பனை ஆகும் plan ஆகும். இந்த plan பொறுத்தவரை மூன்று பிரிவுகள் உண்டு. உங்களுக்கு வேண்டுமென்ற options வெய்து வடிவமைக்கலாம்.

Shared Hosting : மாதத்திற்கு 268INR ($ 3.92)

Reseller Hosting:

இந்த plan என்னவென்றால் நல்ல hostiந் planஐ வாங்கி விற்பது ஆகும். இதன்மூலம் உங்களுக்கு நல்ல service குறைந்த விலையில் வாங்கலாம்.

Reseller Hosting : மாதத்திற்கு 903INR ($ 13.19)

VPS Hosting:

இது more power than shared Hosting ஆகும். இது மிகவும் speed யாகவும் security யாகவும் மற்றும் இதை develope செய்வது மிகவும் எளிதாகவும் உள்ளது. இது more isolation அதவாது தனிமைப்படுத்திக்கிறது. நீங்களே Management level ஐ choose செய்து கொள்ளலாம்.

VPS Hosting : மாதத்திற்கு 342INR ($ 5.00)

Deticated Hosting:

இது மிகவும் அதிக views வரும் website ku ஏற்ற plan ஆகும். அதனால் உங்கள் sever resource ஐ நீங்களே customize செய்து கொள்ளலாம். இதிலும் உங்கள் Management levels ஐ choose செய்து கொள்ளலாம்.(A2 hosting review Tamil)

Dedicated Hosting : மாதத்திற்கு 6819INR ($ 99.59)

Domain:

நிங்கள் a2 hosting மூலமாக domain வாங்கலாம்.

Domain registration:
நிங்கள் புதியதாக domain வாங்க வேண்டும் என்றால் இங்கு சென்று வாங்கிடலாம். இதில்
.Com
.biz
.info
.net
.Org
போன்ற domain கள் குறைந்த விலையில் நல்ல domain name கள் உள்ளது.

Domain transfer:
நீங்கள் இந்த option பயன்படுத்தி வேற siteயில் இருக்கும் உங்கள் domainஐ a2hostingயில் move செய்து கொள்ளலாம்.(A2 hosting review Tamil)

A2hosting யில் எப்படி Hosting வாங்குவது?

  • முதலில் A2hosting யில் உங்களுக்கு விருப்பமான Hosting ஐ choose செய்ய வேண்டும். உதாரணமாக shared Hosting எப்படி வாங்குவது பற்றி பார்போம்.
  • முதலில் shared Hostingயில் get start செய்யவும்.
  • Get started செய்தவுடன் next domain name register page க்கு போகும். அதில் domain name இருந்தால் domain name போடவும் இல்லையென்றால் நிங்கள் sub domain use செய்யலாம். அதில் use subdomain for a2 hosting on செய்து கொண்டு subdomain வைத்து கொள்ளலாம்.
  • பின்பு name கொடுத்து continue குடுத்தால் Configure page க்கு போகும். அதில் உங்களுக்கு தேவையான option ஐ change செய்து கொண்டு check செய்து continue கொடுக்கவும்.
  • பின் review /checkouts page க்கு போகும். அதில் order ஐ check செய்து checkout செய்யவும்.
  • பிறகு அது check out page க்கு போகும். அதில் personal information, billing address, additional option, domain register transfer, account security மற்றும் payment details இவை அனைத்தையும் correct யாக fillup செய்து Complete order குடுத்தால் நிங்கள் hosting வாங்கி விடலாம்.

A2 Hostingயில் WordPress Install செய்வது எப்படி:

நீங்கள் hosting வாங்குவது website create பணுவதற்காக வாங்குவீர்கள். உலகில் 30%of websites WordPressயில் create செய்ய படுகிறது. எனவே கீழே உள்ள link click செய்து WordPress எப்படி install செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

Read also:WordPress Install செய்வது எப்படி?

A2 Hosting Features:(A2 hosting review Tamil)

  1. A2 Hosting மிகவும் தரமானதாகவும், use செய்வது எளிதாகவும் உள்ளது.
  2. இது site speed ஆக ஆக்கி SEO ranking க்கு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் reduce bounce rate மற்றும் பார்பவர்களுக்கு திருப்தியாகவும் முக்கியமானதாகவும் உள்ளது.
  3. இதில் மிகவும் வேகமான Web Hostingஐ வழங்குகிறது. இதில் Best hardware, software மற்றும் Network யும் தருகிறது.
  4. இதை வேகமாகவும் a2 வை Optimize, use செய்யலாம். அதனால் நீங்கள் 20x faster turbo server ஐ choose செய்து கொண்டு use செய்யலாம்.
  5. உங்களுக்கு ஏதாவது உதவி மற்றும் other details வேண்டும் என்றால் a2 hosting யில் 24hours வாடிக்கையாளர் உதவி separate emails, WordPress hosting, cPanel, eCommerce features மற்றும் server rewind backups போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.(A2 hosting review Tamil)