What is Adsense and How it Works?

AdSense என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?Adsense In Tamil

AdSense என்பது Google இருந்து வரும் ஒரு product. அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் website and YouTubeல் ad apply செய்து பணம் சம்பாதிக்கலாம்.google ku வரும் revenueல் உங்களுக்கு 68% மும் googleகு 32% எடுத்துபாங்க.(Adsense in Tamil)

Google AdSense தா உலகத்திலேயே best ad network என்று கூறுகிறார்கள். AdSense இபொழுது தமிழ் மொழி கும் support ஆகும்.

இதன்மூலம் நீங்கள் தமிழ் website கும் AdSense approval வாங்கலாம்.

googleஇப்பொழுது தாய் மொழியில் website create செய்பவர்களுகாக 10000 crores பணம் ஓதிகிறுகாங்க.அதை நீங்கள் AdSense மூலம் பெறலாம்.(இந்த திட்டத்தின் பெயர் Google 2.0)

Types Of AdSense:
AdSense பொறுத்தவரை 2 பிரிவு உண்டு
1. Hosted Account
2. Non Hosted Account

Hosted Account:

hosted Account என்றால் googleன் service(YouTube and Blogger) பயன்படுத்தி AdSense approval வாங்குவது hosted Account ஆகும்.

இந்த  account எளிதில் suspend ஆகும் நீங்கள் கூகுளேலின் விதி களை மீறினால்.நீங்கள் கூகுளின் விதிகளை ஆணைதயும் மதித்து நடக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் account அழியாமல் இருக்கும்.

Non Hosted Account:

Non Hosted Account என்றால் உங்களுக்கு என்று ஒரு சொந்தமான website இருந்தால் நீங்கள் இந்த account பெறலாம்.இதில் நீங்கள் அனைத்துக்கும் பயன் படுத்தலாம்(blogger, YouTube,website etc). இது முலுமையான AdSense account ஆகும். இதை எளிதாக suspend செய்ய முடியாது .

உங்களுக்கு approval கிடைத்தால் நீங்கள் உங்களிடம் உள்ள மற்ற websites ku நீங்களே approval கொடுக்கலாம்.

உங்கள் AdSense accountஐ verify செய்ய 10$ வரவேண்டும்.உங்களுக்கு 10$ வந்தவுடன் உங்கள் வீட்டிற்கு ஒரு தபால் வரும் அதில் உள்ள codeஐ வெய்த்து உங்கள் AdSense accountஐ verify செய்யலாம் . அப்படி செய்த பின் உங்கள் AdSense fully verified account ஆக மாறிவிடும் அவ்வளவு எளிதாக suspend ஆகாது.

read also:(சுலபமாக adsense approval வாங்குவது எப்படி?) How to get Ad sense approval Easily

Premium AdSense Account:

இது அதிகமாக யாருக்கும் தெரியாது இப்படி ஒரு account இருப்பது.இந்த account பெறுவதற்கு முதலில் non Hosted Account வெய்திருக வேண்டும் பின்னர் உங்கள் website மிகவும் குவாலிட்டி ஆக இருக்க வேண்டும் மற்றும் மாதம் 1 மில்லியன் Views இருக்கணும்.

அதில்அதிகபட்சம் search engine மூலமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் google உங்களுக்கு மெயில் அனபுவர்கள் .

பின் உங்களுக்கு AdSense suspend ஆகவே ஆகாது நீங்கள் எல்லா விதிகளை மீறினால் குட ஒன்னும் ஆகாது.

அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கு cpc மிகவும் அதிகமாக கிடைக்கும் (நீங்கள் மாதம் 10$ சம்பாரிதிர்கள் என்றால் premium account மூலம் நீங்கள் 50$ சம்பரிகளாம்) . இதில் approval நீங்கள் கேட்க முடியாது google select செய்து மெயில் அனுப்பினால் தான் approval kadaikum

இதுதான் AdSense மற்றும் அதன் பிரிவுகள் உங்களுக்கு இந்த போஸ்ட் பிடித்திருந்தால் share செய்யுங்கள்

That’s it for Adsense in Tamil hope you guys liked it