Bluehost Hosting Reviews in Tamil

இன்று பல hosting நிறுவனங்கள் வந்துவிட்டது இருந்தாலும் bluehost hosting நிறுவனம் தனக்கென தனியிடத்தை பெற்று 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக உள்ளது .சில சமயத்தில் நம்பர் 1 Hosting ஆகவும் இருந்திருக்கிறது . Bluehost officialஆக word pressஆள் பரிந்துரைக்கப்படும் hosting நிறுவனம். சிறந்த performance, customer support மற்றும் பல offers தருகிறது.

Bluehost Hosting Reviews:

உலகின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்று BlueHost Hosting . BlueHost நிறுவனம் சிறந்த up time , இலவச Domain ,Fast Page Loading, புதிதாக website ஆரம்பிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் விலை குறைந்த hosting plans மற்றும் பல சிறந்த offersயும் தருகிறது .

Performance:   Bluehost Hosting அதிவேகமான website loading மற்றும் சிறந்த speed, server response ,page loading time அளிக்கிறது.

Reliability:   உங்கள் வெப்சைட் Down Time இல்லாமல் 24/7/365 நாட்களும் ஒன்லைனில் வைத்து இருக்கும்

Customer Support:  அணைத்து hosting plans களுக்கும் சிறந்த customer supportஐ தருகிறது.

Pricing:  குறைந்த விலையில் Hosting சேவையை தருகின்ற நிறுவனம் Bluehost .

Bluehost Hostingஐ வாங்கலாமா வேணாமா ? என்  Bluehost Hosting வாங்கணும் இந்த Hosting வாங்குறதால என்ன பயன் அதற்கான காரணத்தை பத்தி பார்ப்போம்.

நல்லவை (Pros)

Strong Up Time :

Bluehost Hosting  website எப்போதும் online இல் வைத்திருக்கும். சிறந்த server மற்றும் server maintenance கொண்டு மாதாமாதம் 99.99% up time maintain செய்கிறது. தனது hosting downtime இல்லாமல் சிறந்த முறையில் hosting ஐ maintain செய்கிறது.

Page Loading Time :

உலகின் top 5 fastest page loading time இல் Bluehost Hostingம் ஒன்று.  Bluehost Hosting சராசரியாக 424ms page loading time தருகிறது இதை கொண்டு உங்க website மிக வேகமாக செயல்படும்.

அதி வேகமான loading time மட்டுமின்றி அதிவேகமான Response Time யும் தருகிறது server response time 574.19ms இந்த குறைந்த response time ஐ கொண்டு உங்கள் website data அனைத்தும் மிக வேகமாக load ஆகும்.

Low Introduction price :

புதிதாக website ஆரம்பிக்கும் வாடிக்கையாளர்களுக்காக குறைந்த விலையில் hosting ஐ தருகிறது மாதம் வெறும் ₹259 செலுத்தி உங்கள் hosting ஐ வாங்கி பயன்படுத்தலாம்.

30 Days Free Trail And Money Back Guarantee

அது மட்டுமின்றி புதிதாக website முயற்சிப்பவர்களுக்காக 30 நாட்கள் Free Trial மற்றும் money back guarantee போன்ற offers ஐ தருகிறது.

‘Official’ WordPress.org Recommended Hosting :

officialஆக WordPress நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் hosting நிறுவனம் Bluehost Hosting நிறுவனம்

Free Domain :

இலவசமாக Domain தருகிறது BlueHost Hosting நிறுவனம் இது புதிதாய் website தொடங்குபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கெட்டவை(cons)

 Higher Domain Renewal Price :

இலவசமாக domain தந்தாலும் அதை மறுபடி renew செய்யும் பொது சாதாரணமான விலை இல்லாமால் அதிக விலை குடுக்க வேண்டிய நிலை உள்ளது.

Site Migration Not Free :

உங்கள் பழைய site ஐ புதிய hosting இற்கு மாற்றுவதற்கு migration fee தர வேண்டிய நிலை உள்ளது பல நிறுவனங்கள் இதை இலவசமாக செய்யும் பொழுது இதற்கு fee கேட்பது பின்னடைவு தான்.

Hosting Plans

Shared Hosting :

இந்த hosting புதியதாக website தொடங்குபவற்கு மற்றும் குறைந்த traffic websiteற்கு ஏற்ற hosting.

Cloud Hosting :

shared hosting ஐ போன்று ஒரு server மட்டும் பயன்பத்தாமல் cloud hosting multiple server ஐ பயன்படுத்துக்கிறது இந்த hosting சராசரி traffic site ஏற்றது.

VPS Hosting :

VPS hosting ல் உங்களுக்கென தனியே முழுமையாக ஒரு serverஐ websiteற்காக அளிக்கபடும். இது Dedicated Hostingவிட எளிதாக manage செய்யலாம். Server ஐ முழுமையாக நாம் தான் மனோஜ் செய்ய வேண்டும்.

Dedicated Hosting :

Dedicated hosting ல் உங்களுக்கென தனியே முழுமையாக ஒரு serverஐ websiteற்காக அளிக்கபடும். Server ஐ முழுமையாக நாம் தான் மனோஜ் செய்ய வேண்டும்.

 

Conclusion :

அனைத்து விதத்திலும் BlueHost hosting சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது officialஆக word pressஆள் பரிந்துரைக்கப்படும் hosting நிறுவனம் அது மட்டும்மின்றி சிறந்த Up time, fast page loading time, server response, customer support போன்று அணைத்து விதத்திலும் சிறந்ததாகவே உள்ளது.

இலவச domain , 30 நாட்கள் Free Trial மற்றும் money back guarantee போன்ற offers , மாதம் வெறும் 259 செலுத்தி உங்கள் hosting ஐ வாங்கி பயன்படுத்தும் offers .

இதை அனைத்தும் வைத்து பார்க்கும் பொழுது Bluehost hosting புதிதாக website தொடங்குபவர்க்கு உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பெரிய அளவில் ஹோஸ்டிங் வாங்க நினைப்பவர்க்கும் சிறந்த hosting நிறுவனமாக உள்ளது .