How to add custom Robot.txt File Blogger

Robot.txt File Blogger SEOயில் மிகவும் முக்கியமான ஒன்று. இது Search Engine ranking க்கு மிகவும் தேவையாதாக ஆகும்.(custom robots txt blogger tamil)

அதனால் bloggerயில் robots.txt add செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Robots.txt என்றால் என்ன?

Robots.txt text Fileயில் உங்கள் websiteயில் எது காட்ட வேண்டும் மற்றும் எது காட்ட கூடாது என்று சில coding இருக்கும்.

Web crawlers அறிவுறுத்தறின்ப்படி index and crawl ஐ உங்கள் blog Search resultsயில் காண்பிக்க வேண்டும் என்பதை கூறுகிறது.

அதாவது Web crawlers யின் மூலம் உங்கள் Blog யில் எந்த ஒரு Web Page ஐ எது காட்டணும் மற்றும் எது காட்ட கூடாது என்று முடிவு செய்ய முடியும். இதனால் உங்கள் Blog யில் labels page, demo page மற்றும் other page களில் Search Engineயில் index செய்வதை கட்டுபடுத்த முடியும்.
எப்போதாவது எந்த ஒரு Web Page ஐ முடுவதற்க்கு முன் Search crawlers யில் robot.txt file ஐ scan செய்ய வேண்டும்.

நன்கு புரிந்துகொள்ள: Sitemap மற்றும் robots.txt என்றால் என்ன?

Explanation:
Robots.txt file பொறுத்தவரை 3 section இருக்கும்.அதை வெய்துதான் உங்கள் website allow மற்றும் disallow செய்யலாம்.

User-agent:Mediapartners-Google:

இந்த code உங்கள் Web Blog யில் சிறந்த ads வழங்க உதவுகிறது. உதாரணமாக Google adsense போன்ற தர உதவுகிறது.நீங்கள் AdSense user என்றால் இந்த line add செய்யுங்கள்.

User-agent(*) :
அனைத்து robots குறியீட்டுகளும் asterisk (*) star symbol இருக்கும். Default setting யில் உங்கள் Blog யில் labels link யும் Search crawlers (தேடுபொறிகளில்) அட்டவணையிடப்படுவதை கட்டுப்படுத்துகிறது.

Disallow:/search:
Domain name புறக்கணிக்கப்படுவதற்குப் பிறகு முக்கிய தேடலுடன்(keyword search) தொடர்புடைய இணைப்புகளைக் குறிக்கிறது.

இந்த code தனிப்பட்ட page search engineயிலிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது.

Disallow Particular post:
Particular post ஐ index யில் இருந்து விலக்க விரும்பினால், index Page யில் கீழே add செய்து கொள்ளலாம்.
Ex:
Disallow: /yyyy/mm/post-url.html

இதில் yyyy என்பது year and mm என்பது month. இது உங்கள் post போடும் year and month காட்டுகிறது.

Allow:/
இது our blog யின் home page யில் Web crawlers ஐ crawl and index செய்து குறியிடலாம்.

Sitemap:

இது உங்கள் sitemapஐ robots.txtயில் add செய்ய பயன்படுகிறது.

Eg. Sitemap:https://tamilbloggers. net/sitemap.xml

Or

Sitemap: http://example.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

எப்படி உங்கள் robots.txt file check செய்வது?

உங்கள் robot.txt file code ஐ check செய்ய நிங்கள் website URL யில் உங்கள் Blogger name and robot.txt என்று போட வேண்டும். அவ்வாறு செய்தால் robot.txt file code வரும்.

http://www.yourblogurl.blogspot.com/robots.txt

நீங்கள் முதலில் ஒரு notepad document open செய்யுங்கள் பின்பு அதில் உங்களுக்கு தேவையான codeஐ type செய்தபின் robots.txt என்று save செய்யுங்கள்.

Sitemap Generator for Blogger

எப்படி custom Robot.txt ஐ Blogger யில் add செய்வது?(Custom Robots txt Blogger Tamil)

  1. முதலில் Blogger க்கு செல்ல வேண்டும்.
  2. பின் Blogger யில்->Settings >> Search Preferences ›› Crawlers and indexing ›› Custom robots.txt ›› Edit ›› Yes
  3. Paste your robot.txt file code ஐ அந்த box யில் போட வேண்டும்.
  4. பின் save change botton click செய்தால் அது add ஆகி விடும்.

இவ்வளவு தான் இதை நீங்கள் செய்தால் sitemap add ஆகிவிடும்.உங்களுக்கு இந்த post(custom robots txt blogger tamil) பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள். நான் அடுத்து எதை பற்றி post போடவேண்டும் என்று commentயில் சொல்லுங்கள்.