Difference Between SSD Vs HDD In Tamil

புதுசா computer build பண்றவங்க இல்லனா upgrade பண்றவங்களுக்கு storage device என்ன மற்றும் எப்படி பயன்படுத்தலாம்னு ஒரு கேள்வி வரும் அதுல அதிகமா நாம பயன்படுத்துறது SSD , HDD இந்த ரெண்டு தான். நீங்க PC Build போனாலும் இல்ல upgrade பண்ணினாலும் உங்களுக்கு என்ன தேவைன்னு முடிவு பண்ணுங்க, உங்களுக்கு எது தேவையோ எந்த மாதிரி storage பயன் படுத்த போறிங்கனு முடிவு பன்னிட்டு அதுக்கு ஏத்த மாதிரியான storage SSDயா, HDDயானு பாப்போம் .SSD Vs HDD In Tamil

HDD

( Hard Disk Drive ) HDD இது SSD யை விட மிகவும் விலை குறைவானது, விலை குறைவான ஒரு storage device மற்றும் அதிக படியான storage வேணும்னு நீங்க நெனச்சீங்கனா அதுக்கு நீங்க HDD தான் பயன்படுத்தனும். இதுல Magnets தான் பயன்படுத்துறோம் அதனால இது SSD யை விட வேகம் ( speed ) குறைவானது ஆனா Data storageல SSD விட மிக அதிகமான Storage space தரும்.

வேகத்தை (speed) வச்சு பாக்ரப இதுல 5400 RPM (Revolution Per Minute ) , 7200 RPM இந்த ரெண்டுல நான் பரிந்துரைகுறைத்து 7200 RPM HDD தான் இது ரொம்ப வேகமது இல்ல ஆனா அதே நேரத்துல slow கெடையாது.

உங்களுக்கு விலை குறைவான மற்றும் அதிக Storage space வேணும்னா HDD யை தேர்வு செஞ்சிக்கலாம் .

SSD

( Solid State Drive ) SSD இது அதிவேகமான Read and Write செய்யும் storage , HDD ஐ விட SSD மிகவும் வேகமாக process செய்யும் storage . SSD விலை அதிகமானது ,இதன் அதிகமான வேகம் இதன் storage அளவை குறைகிறது , இதன் அதிகபச்ச storage 2TB ஆனால் HDD 10TB வரை storage தருகிறது. இதன் அதிவேகத்தினால் உங்கள் OS , Softwares, Games, Media அனைத்தும் மிகவும் வேகமாக செயல்படும்.
உங்களுக்கு மிக வேகமான storage வேண்டுமென்றால் அதற்கு ஒரே தேர்வு SSD தான்.

 SSD (Solid State Drive)HDD (Hard Disk Drive)
CostHDDஐ விலை அதிகம்HDD மிகவும் விலை குறைவானது
CapacitySSD இல் 256 GB - 4TB வரை Capacity உள்ளன.HDD இல் 500GB - 10TB வரை Capacity உள்ளன.
Operating System Boot Timeமிகவும் வேகமாக 10-13 வினாடிகளிலேயே Boot ஆகிவிடும்HDD 30-40 வினாடிகளிலேயே Boot ஆகிவிடும்
Noiseஎந்த சப்தமும் இருக்காதுDrive சுழலும் சப்தம் கேட்கும்
File Copy / Write Speedகுறைந்ததாக 200 MB/s இல் இருந்து அதிகமாக 550 MB/sகுறைந்ததாக 50 MB/s இல் இருந்து அதிகமாக 120 MB/s
File Opening SpeedHDD ஐ விட 30% வேகமானதுSSD ஐ விட வேகம் குறைவானது

Conclusion

வேகம் மட்டுமே தேவை என்றால் SSD பயன்படுத்துங்கள் , இல்லை அதிகமா storage தேவை media பதிவு பண்ண என்றால் HDD பயன் படுத்துங்கள்

இதை விட மிக சிறந்த ஒரு வழி உள்ளது SSD மற்றும் HDD இரண்டையும் பயன் படுத்தினால் உங்களுக்கு வேகம் மற்றும் storage இரண்டுமே கிடைக்கும் , OS SSDல் (M.2 SSD) பயன்டுத்தலாம் HDD storageகு பயன்படுத்தலாம் . இதன் மூலம் வேகம் மற்றும் storage இரண்டும் கிடைக்கும்.