Domain Name and Web Hosting என்றால் என்ன?

உங்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும் website எப்படி வேலை செய்கிறது என்று மற்றும் Domain(domain meaning in Tamil) பற்றியும். web hosting(web hosting meaning in Tamil) பற்றியும் குழப்பம் இருக்கலாம்.

வாருங்கள் இந்த postல் domain name மற்றும் web hosting பற்றி பார்ப்போம்.

What is Domain Meaning In Tamil :

ஒரு டொமைன் பெயர் உங்கள் Website பெயரை குறிக்கும். Internet பயனர்கள் உங்கள் வலைத்தளத்தை(website) அணுகக்கூடிய முகவரியே domain ஆகும்.

அதாவது சாதாரணமாக உங்கள் website link IP address போன்று இருக்கும்(உதர்ணம்:192.168.1.1) இதே போன்று எல்லா websiteகும் ஒரு ip address இருக்கும்.அதை நம்ம நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.அதனால் அதற்காக வந்ததுதான் domain ஆகும்.

நீங்கள் வாங்கும் domain name உங்கள் website IP ஒட இணைக்கும் போது(using nameservers) உங்கள் டொமைன் உங்கள் website IPகு redirect ஆகும். அதன்பின். உங்கள் website domain name மூலம் பயன்படுத்தலாம். இதுதான் domain பெயரின் விளக்கம் ஆகும்.

இதையும் படிங்கள்:SEO என்றால் என்ன மற்றும் அதன் வகைகள்

domain meaning in tamil

Web Hosting Meaning In Tamil:

எப்படி உங்கள் website internetல் வருகிறது? எல்லாருக்கும் இந்த கேள்வி மனதில் இருக்கும் இன்றைக்கு இதை பற்றி பார்ப்போம்.

உங்கள் website data எல்லாம் web serverல் சேமிக்க படும். நீங்கள் எந்த மாதிரி website உருவாக்க பொரிங்களோ அதற்கு ஏற்ப நீங்கள் web server(web hosting) வாங்க வேண்டும். (உதார்ணம்:நீங்கள் வீடியோ பொடும் site உருவாக்க நினைத்தீர்கள் என்றால் அதற்கு அதிக storage தேவை நீங்கள் அப்பொழுது unlimited space உள்ள hosting வாங்குங்கள்)

இதையும் படிங்கள்:Website சுலபமாக Create செய்வது எப்படி?

ஒரு web hosting வாங்கும் முன் நீங்கள் பார்க்க வேண்டியது அதை பற்றி நல்ல review இருக்கிறதா என்று பாருங்கள் மற்றும் speed and rating பாருங்கள். Price கம்மியா இருக்கிறது என்று வங்குநிங்கன்ன அது உங்க websiteகு பெரிய ஆபத்தா முடியும்.

எனவே ஒரு hosting வங்கும்முன் நன்கு அதை பற்றி விசாரித்து வாங்குங்கள். நான் அதற்காகவே hosting reviews தமிழில் போஸ்ட் பொடுருக்கன். எனவே நீங்கள் அதை பார்த்தபின் நன்கு யோசிச்சி முடிவு எடுங்கள்

இந்த போஸ்ட்(domain meaning in Tamil,web hosting meaning in Tamil ),  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள். அது மட்டுமில்லாமல் உங்களுக்கு எதை பற்றி போஸ்ட் போடவேண்டும் என்று commentல் சொல்லுங்கள், நான் அதை பற்றி கூடிய விரைவில் போஸ்ட் பொட்டுடுவேன்