Google Pay(Tez) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?Rs.180 Signup Bonus offer

உங்களிடம் bank account இருக்கா? Net banking பயன்படுத்த தெரியவில்லையா? உங்களுக்காக வந்துவிட்டது Google Pay a.k.a Tez . இதை பயன்படுத்தி நீங்கள் பணம் பரிமாற்றம் ஒரே நிமிடத்தில் செய்யலாம். மற்றும் அதன்மூலம் உங்களுக்கு cashback உடன் கிடைக்கும்.(Google Pay Tamil)

நீங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து bill களையும் கட்டலாம் electricity,phone,mobile recharge போன்ற அனைத்து bill களையும் கட்டலாம். இதை பயன்படுத்தி கட்டும் bill களுக்கும் cashback offers இருக்கும்.

வாருங்கள் இந்த போஸ்ட்யில் Google Pay(tez) account create செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Read also: நல்ல பணம் தரக்கூடிய 5 Ad Network

How to create Google Pay(Tez) Account:

1. Download செய்யுங்கள் Google Pay

2.உங்களுக்கு பிடித்த மொழியை தேர்வு செய்யுங்கள்

3.உங்கள் mobile மற்றும் email id பதிவு செய்யுங்கள்.

4.உங்களுக்கு OTP message வரும் அதை verify செய்யவும்.

5.அதன்பின் நீங்கள் bank account option சென்று அதை add செய்யுங்கள் நீங்கள் உங்கள் mobile number(used on bank) and bank name இருந்தால் போதும்.

6.create UPI account or use mpin as UPI id

7. இதுதான் account create மற்றும் verify செய்வதற்குள்ள process.

அது முடிந்தவுடன் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பணம் அனுபுநீங்கன உங்களுக்கு 51₹ உடனே உங்கள் bank accountயில் இருக்கும்.(Google Pay Tamil)

எப்படி பணம் சம்பாதிப்பது:(Google Pay Tamil)

1. நீங்கள் உங்கள் நண்பர்களை refer செய்வதன் மூலம் நீங்கள் ₹51 ஒரு நபர்கு சம்பாதிக்கலாம்(நீங்கள் 100பேர் refer பண்ணுநிங்கன உங்களுக்கு 100*51=5100 கிடைக்கும்)

2.நீங்கள் balance transfer உங்கள் நண்பர்களுடன் பண்ணுவது மூலம் உங்களுக்கு scratch card கிடைக்கும். அதை பயன்படுத்தி உங்களுக்கு 1 lakh வரைக்கும் கிடைக்கும்

3.உங்கள் அத்தியாவசிய bill களை Pay பணுவதன் மூலம் உங்களுக்கு cashback கிடைக்கும்.

4.உங்களுக்கு Friday special scratch card கிடைக்கும் அதை வெய்து நீங்கள் 1 lakh வரை வாரம் சம்பாதிக்கலாம்(அதிர்ஷ்டம் இருந்தால்)

இதுதான் Google Pay வெய்து account creat மற்றும் பணம் சம்பாதிக்கும் வழி. உங்களுக்கு உடனே 51₹ வேண்டுமென்றால் கீழே உள்ள link பயன்படுத்தி download செய்து உங்கள் நண்பர்களுடன் பணம் பரிமாற்றம்மோ(minimum 150₹) அல்லது recharge செய்தால் உங்களுக்கு உடனே ₹51 credit ஆகிவிடும்.பின்பு நீங்கள் அந்த பணத்தை உங்கள் நண்பர்களிடம்யிருந்து பெறலாம்.(Google Pay Tamil)

உங்களுக்கு இந்த போஸ்ட்(Google Pay Tamil) பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள்.அடுத்து நான் எதை பற்றி post போட வேண்டுமென்று commentயில் கூறுங்கள்.(Google Pay Tamil)