பங்குச்சந்தை மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

“பங்குச்சந்தை முதலீடுகள் சந்தைய அபாயங்களுக்கு முற்பட்டது திட்டம் சார்ந்த ஆவணங்களை கவனமாக படிக்கவும்”Share market in tamil

இந்த வசனத்தை அடிக்கடி தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.இதை பார்த்தவுடனே அதிகபட்ச மக்கள் share market பக்கமே வருவதற்கு பயபுடுகிரார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் பங்குச்சந்தை சரியாக பயன்படுத்தினால் நாம் தேவைக்கேற்ப பணத்தை சுலபமாக சம்பாதிக்கலாம்.அதை எப்படி செய்வது என்று நான் இந்த போஸ்ட்யீல் கூறுகிறேன்.

பங்குச்சந்தை என்பது ஒரு ஷாப்பிங் மால் மாதிரி அங்கே நராய company இருக்கும் அதில் உங்களுக்கு எது நல்ல தரமான company என்று தோணுதோ அதில் முதலீடு செய்வார்கள்.அந்த companyயிண் மதிப்பு உயரும்போது உங்கள் முதலீட்டு பணம்மும் உயரும்.இதை தான் பங்குச்சந்தை என்று கூறுவார்கள்.

இதில் உங்களுக்கு பிடித்த companyயில் பங்கை வாங்கி அதன் மதிப்பு உயர்ந்த பின் விற்று லாபம் எடுப்பது share market ஆகும்.

பொதுவாக இதில் இரண்டு தேவைக்கு பயன்படுகிறது(share market in tamil):

1.Investing(முதலீடு செய்வதற்கு)

2.Trading(வர்த்தகம் செய்வதற்கு)

Investing என்பது உங்களிடம் ரொக்கமாக ஒரு தொகை இருந்தால் அதை முதலீடு செய்து சில வருடம் கழித்து அந்த பணத்தை பலமடங்கு உயர்த்தி அதன்பின் எடுப்பது முதலீடு ஆகும். இதை எப்படி செய்வது என்று நான் தனியாக ஒரு போஸ்ட் போடுகிறேன்.

Trading என்பது ஒரு companyயில் பங்கை வாங்கி குறுகிய காலத்தில் லாபம் வந்தபின் விற்பது டிரேடிங் ஆகும்.
இதில் ஐந்து வகைகள் உள்ளது:

  1. Scalping
  2. Day Trading(Intraday)
  3. Momentum trading
  4. Swing trading
  5. Position trading

வர்த்தகம் செய்பவர்கள் இந்த ஐயிந்து வகையை பயன்படுத்தி தான் trade செய்வார்கள்.இதை பற்றி விவரமாக பார்ப்போம்.

Read Also:Domain மற்றும் web hosting என்றால் என்ன?

1.Scalping:

Scalping method என்பது குறுகிய நேரம் டிரேடிங் ஆகும்.இதை செய்பவர்கள் சிறிய லாபம் எடுததற்கு பிறகு உடனே விட்டுவிடுவார்கள்.பின் அதயே திரும்ப திரும்ப செய்வார்கள். தினமும் 10+ trade செய்வார்கள். இவர்கள் ஒரு ஒரு டிரேடலையும் rs100+ எடுப்பார்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள்.

2.Day trading/ Intraday:

இது அதிக பணம் சம்பாதிக்க மிகவும் பிரபலமான டிரேடிங் method ஆகும்.இது ஒரு நாள் முழுவதும் செய்யும் trade ஆகும்.நீங்கள் காலையில் வாங்கி நல்ல விலை உயர்ந்த பிறகு அன்றைக்கு மதியம் 3.20pm வருவதற்கும் விர்கணும்.

உதார்ணம்:நீங்கள் ₹200 share quantity: 500 வாங்கி அது ₹202 ஆனபின் விற்றிகள் என்றால் உங்களுக்கு ₹1000 லாபம்(quantity*increase amount)500*2=1000.

நீங்கள் மற்கெட்கு ஏற்றவாறு வாங்கியும் விற்கலாம் விற்றும் வாங்கலாம்.அதாவது நீங்கள் ₹100 share விற்று அதன்பின் விலை குறைந்த பிறகு ₹98 கும் வாங்கலாம்.இதன் பெயர் short selling ஆகும்.

Levarage:

நீங்கள் Intraday வில் levarage option பயன்படுத்தி கம்மியான முதலீட்டில் அதிக share வாங்கலாம்.அதாவது நீங்கள் ₹100 முதலீட்டை வெய்து.100 ரூபாய் stock 10 quantity வாங்க முடியும். அதற்கு தேவையான பணத்தை உங்கள் account provider கொடுப்பார்கள்.ஆனால் இதனால் உங்களுக்கு லாபமும் அதிகமாக வரும் கவனம் தவறினால் loss ஆக வாய்ப்பு இருக்கு.

3.Momentum trading:

இந்த டிரேடிங் method breakout பயன்படுத்தி செய்யப்படும் method. இப்போ ஒரு company share மிகவும் உயரும்போது அல்லது இறங்கும்போது அதை வெய்து buy அல்லது sell கொடுப்பார்கள். எவளோ ஏறுதோ அல்லது இரங்குணலோ அவ்ளோ லாபம்.

4.Swing Trading:

Swing trading என்பது short term trading ஆகும் அதாவது உங்களுக்கு ஒரு company share price ஒரு வாரத்தில் ஏறும் என்று தெரிந்தால் நீங்கள் அதை கம்மி விலையில் இருக்கும்போதே அதை வாங்கி விலை உயர்ந்தபின் விற்பது ஸ்விங் டிரேடிங் ஆகும்.

இந்த டிரேடிங் ஆபத்து கம்மியான உள்ள டிரேடிங் method ஆகும்.ஒரு நாள் share price இறங்கினால் அடுத்தநாள் ஏறிடும் எனவே இது ரிஸ்க் less trading ஆக மக்கள் மத்தியில் தெரிய வருகிறது

உத்தார்ணம்:உங்களிடம் ₹1lakh இருந்தால் அதை நல்ல ஏறும் என தெரிஞ்ச கம்பனியில் முதலீடு செய்து அதை ₹1.5 lakh வந்தபின் விற்று உடனே(1 week) லாபம் பெறும் method ஆகும்.

5.Position Trading:

இந்த டிரேடிங் method swing செய்வது மாறித்தான்.ஆனால் மாதகணக்கில் share hold செய்து அதிக returns பெறுவது position trading ஆகும்.ஒரு கம்பனியில் அடுத்த மாதம் ஏதாவது product launch என்றால் அல்லது ஏதாவது நல்ல வித நியூஸ் வரும் என்று தெரிந்தால் நீங்கள் இபொழுதே அதில் share வாங்கி அடுத்த மாதம் விலை ஏறுனபின் விற்று லாபம் எடுக்கும் method ஆகும்.

முக்கிய குறிப்பு:

நான் இதில் பங்குச்சந்தை பற்றி நல்லதை மட்டும் கூருப்பேன் ஆனால் company தேர்வு செய்வதில் நீங்கள் தவறான முடிவை எடுத்தால் அது உங்களுக்கு மிகவும் நஷ்டத்தை கொடுக்கும். எனவே உங்கள் செலவு போக மீதம் இருக்கும் பணத்தை மற்றும் போடுங்கள். அதிகமாக போட்டு பணத்தை விட்டுவிடாதீர்கள்.

“பேராசை பெருநஸ்டம்” நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் என்னால் முடிந்தவரை பங்குச்சந்தை பற்றி சுலபமாக கூறிருக்கிறேன்.இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் commentயில் கூறுங்கள். நான் அதை தீர்த்து வைக்கிறேன்.