How To Get Adsense Approval | Google Adsense Tutorial In Tamil

Google Adsense Tutorial In Tamil:

நாம் எல்லாருக்கும் தெரியும் AdSense உலகத்தில் மிக சிறந்த ad Network for bloggers. AdSenseல் approval வாங்குவது எளிதான விஷயம் அல்ல ஆதே போல் கடினமான விஷயம் அல்ல.

இந்த postல் AdSense approval வாங்குவது எப்படி என்று சொல்கிறேன்.(google AdSense tutorial in Tamil and pro tips)

1. Buy a Custom Domain: முதலில் நீங்கள் ஒரு domain வாங்க வேண்டும். உங்களிடம் domain இருந்தால் மட்டுமே நீங்கள் AdSense apply செய்யலாம். உங்கள் website topic ஏற்ப domain name வாங்குங்கள்.

2.Add about Contact Page

3. Add Privacy Policy Page

How to get Adsense Approval:

நீங்கள் இந்த மூன்று page create செய்யணும்.

About Page உங்களை பற்றி தகவல் போடணும்.

Contact Page உங்களை எப்படி contact செய்வது என்று போடவும்(or add contact form)

Privacy Policy Page :நீங்கள் privacy policy page onlineல் create செய்யலாம் using privacy policy generator

You may also like: How to Create a Website In Blogger.

உங்கள் site நல்ல theme select செய்யுங்கள் 20 Quality post போடுங்கள் ஒரு போஸ்ட் 500+ words போடுங்கள் Google இருந்து image எடுகாதிர்கள். நீங்களே image create செய்யுங்கள் .

நீங்கள் Google இருந்து image பொற்றுந்திங்கனா அதை remove செய்திடுங்கள்.

உங்கள் வெப்சைட்டை professional look ah design செய்யுங்கள் பிறகு AdSense ku apply செய்யுங்கள் கண்டிப்பா approval கிடைக்கும் .

மற்ற website உள்ள போஸ்ட் copy பன்ன கூடாது. அப்படி செய்தால் கண்டிப்பா approval கிடைக்காது இது தான் AdSense approval கிடைக்க வழி.

இந்த post(Google Adsense tutorial in Tamil)உங்கலுக்கு பிடித்திருந்தால் share செய்யுங்கள்