Hostinger Hosting Reviews In Tamil

Hostinger Hosting உலகின் தலை சிறந்த Hosting நிறுவனங்களில் இதுவும் ஒன்று, குறைந்த Loading time , சிறந்த website speed , எப்போதும் Down Time இல்லாமல் Up Time லேயே வைத்திருக்கும் சிறந்த server மற்றும் மிக குறைவான விலை மற்றும் பல offers தந்து இப்போதும் சிறந்த Hosting நிறுவனமாகவே இருக்கிறது. இந்த Hostinger Hosting நிறுவனம் சிறந்ததாக இருந்தாலும் பலரால் பிரபலமாய் அறிய படாத நிறுவனம்.

Hostinger Hosting Reviews In Tamil

இது சிறந்த hosting நிறுவனம் இருந்தாலும் பலரால் அறிய படாத நிறுவனம். Hostinger hosting சிறந்த offers, இலவச Domain , வேகமான Loading time , மற்றும் குறைந்த Hosting plans சிறந்த offersயும் தருகிறது. Hostinger Hosting அதிகமா யாருக்கும் தெரியலையே இத வாங்கலாமா வேணாமா , வாங்கிறதுக்கான காரணத்தை பார்ப்போம்.

  • Fast Server and Speed சிறந்த Up Time , வேகமான Loading Time , Server Response Time, அனைத்தும் அளிக்கிறது.
  • Free Domain இலவச Domain வசதியும் அளிக்கிறது
  • Pricing குறைந்த விலையில் Hosting தருகிறது .
  • Customer Support எளிதாகவும் மற்றும் சிறந்த customer supportஐ தருகிறது .

நல்லவை (Pros)

Strong Up Time :

Hostinger Hosting நிறுவனத்தில் எப்போதும் உங்கள் website Online வைத்திருக்கும் . சிறந்த serverஐ கொண்டு எப்போதும் down time இல்லாமல் கவனிக்கிறது. சிறந்த server maintaince  கொண்டு 99.99% up time maintain செய்கிறது.

 

Fast Loading Time :

அதி வேகமான response time, மற்றும் வேகமான Loading time தருகிறது.வேகமான Loading Time ஆக 385ms தருகிறது, உலகின் இரண்டாவது வேகமான Loading time கொண்டு உங்கள் website வேகமாக load ஆக செய்கிறது. மிகவும் குறைந்த Response Time 79ms கொண்டு உங்கள் website கொண்டு வேகமாக செயல்படுகிறது .

30 Days Money Back Guarantee :

புதிதாக Website தொடங்குபவர்காக 30 நாட்களில் தங்கள் பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதியும் இருக்கிறது . இது புதிதாக முயற்சிப்பார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Pricing

மிகவும் குறைந்த விலையில் Hosting தரும் நிறுவனம் வெறும் ₹79 இல் ஒரு மாத hosting ஐ வாங்கலாம்,அது மட்டும் இன்றி பல offers களையும் தருகிறது .

Free Domain :

புதிதாய் Website வாங்குபவர்களுக்கு உதவியாக இலவசமாக Domain தருகிறது.மற்றும் சில Website builder களையும் இலவசமாக தருகிறது.

கெட்டவை(cons)

Slow Customer Support :

Hostinger hosting customer supportஐ உபயோகிக்க Login செய்தால் மட்டுமே live chat இல் பேச முடியும் , அது மட்டும் இன்றி சேவை சிறிது மெதுவாக செயல் படுகிறது ,சிறந்த இருந்தாலும் சிறிது வேக குறைவான கொண்டுள்ளது .

Pricing :

பல சிறந்த offers ஐ தந்தாலும் அவை அனைத்தும் வருடாந்திர plans ஐ வாங்குபவர்களுக்கே உள்ளது, மாதம் hosting வாங்குபவர்களுக்கு offers சிறிது குறைவாக தான் உள்ளது.

Hosting Plans

Web Hosting :

இந்த hosting புதியதாக website தொடங்குபவற்கு மற்றும் குறைந்த traffic websiteற்கு ஏற்ற hosting.

 

Cloud Hosting :

Web hosting ஐ போன்று ஒரு server மட்டும் பயன்பத்தாமல் cloud hosting multiple server ஐ பயன்படுத்துக்கிறது இந்த hosting சராசரி traffic site ஏற்றது.

 

VPS Hosting :

VPS hosting ல் உங்களுக்கென தனியே முழுமையாக ஒரு serverஐ websiteற்காக அளிக்கபடும். இது Dedicated Hostingவிட எளிதாக manage செய்யலாம். Server ஐ முழுமையாக நாம் தான் மனோஜ் செய்ய வேண்டும்.

 

Conclusion :

Hostinger hosting மிகவும் சிறந்த Hosting நிறுவனம் இரண்டாவது வேகமான Loading Time கொண்ட Hosting நிறுவனம் , சிறந்த Response time, loading time, up time,customer support போன்று அணைத்து விதத்திலும் சிறந்த hosting.

மிகவும் குறைந்த விலையில் வெறும் 79க்கு hosting தரும் நிறுவனம் அது மட்டும் இன்றி பெரிதாய் plans உபயோகிப்பவர்க்கும் உதவியாக சிறந்த offers யும் தருகிறது. அது மட்டுமின்றி புதிதாய் hosting வாங்குபவர்க்கு உதவியாக 30 நாட்களில் தங்கள் பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இதை அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது Hostinger Hosting புதிதாய் Website வாங்குபவர்க்கு மிகவும் சிறந்தது ,பெரிதாய் site தொடங்குபவர்க்கும் offers உடன் இல்லாமல் performance லும் சிறந்த hosting.