How To Add Web Push Notification To Your WordPress Site In Tamil

உங்க website க்கு எவ்ளோ views வந்தாலும் அதுல 70% users திரும்பி வர மாட்டாங்க அந்த users மறுபடி site க்கு வர வைக்கிறதுக்காகவும் அந்த viewers லாம் subsribers or visitors மாற்றுவதற்கான வழிகளில் ஒன்னு தன இந்த web push notification. இதை அமல்படுதுறதுக்கு நெறய வழிகள் இருக்கு Email Marketing, Mobile or SMS Marketing மற்றும் Web Push Notification.

இந்த வழிகள் மட்டும் இல்லாம social media use பண்ணியும் பண்ணலாம் ஆனா இது எல்லாத்தை விட Web Push Notificationதான் 50% effective அதிகம்.

How To Add Web Push Notification To Your WordPress Site In Tamil :

முதல உங்க siteல One Signal pluginஐ install பண்ணுங்க, siteல email id use பண்ணி signup பண்ணி புது account create பண்ணுங்க

Step 1 :

OneSignal Websiteக்கு சென்று email id பயன்படுத்தி signup செய்து புது account create பண்ணுங்கள்

dashboardல add app button click பண்ணுங்க App name கேட்கும் எந்த site க்கு create பண்ண போறிங்களா அதோட short form குடுத்துகோங்க

next என்ன platformல create பண போறிங்கனு கேட்கும் நிறைய platforms இருக்கும் நீங்க use பண்றது website அதனால web push option click பண்ணுங்க

அடுத்து எந்த platformல பயன்படுத்த போறீங்க wordpress அதனால wordpress plugin & WordPress builder click பண்ணுங்க

அடுத்து எந்த Website builderனு choose பண்ணனும் wordpress click பண்ணுங்க

அடுத்து wordpress site setup sectionல site name , site URL கொடுங்க உங்க site HTTPS அப்டினா Auto Resubscribe button ON பண்ணுங்க இல்லனா OFF பண்ணிடுங்க, உங்க site ஓட icon upload panunga இந்த icon தான் notificationல வரும், உங்க site HTTPS அப்டினா My Site is not fully HTTPS OFF பணிந்துங்க இல்லனா ON பண்ணுங்க

அடுத்து save கொடுங்க உங்க siteக்கு web push notificationக்கு API code , API Key copy பண்ணிக்கோங்க

Step 2 :

இப்ப உங்க websiteக்கு போங்க dashboardல One Signal plugin click பண்ணுங்க , configurations போங்க

அதுல ஏற்கனவே API id ,API key இருக்கும் அத delete பட்டு நீங்க copy பண்ண API id ,API key போடுங்க

கீழ scroll பண்ணிட்டே வந்திங்கனா save button இருக்கும் save பண்ணுங்க உங்க siteக்கு web push notification ready ஆகிடுச்சு.

உங்க siteக்கு web push notification create பணியாச்சு, இந்த one signal push notificationல இன்னும் நெறய features இருக்கு அதே போல உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்க notification ready பண்ணலாம்.

Customization

இப்ப நீங்க create பன்னிருக்க popup push notification simple உங்க logo மட்டும் show பண்றமாதிரி இருக்கும் ஆனா இத உங்களுக்கு புடிச்ச மாதிரி மாத்திக்க முடியும்.

உங்க websiteல one signal pluginல configuration போங்க அதுல கீழ போங்க ‘HTTP Pop-Up Settings’ section இருக்கும் அதுல ‘Customize the HTTP Pop-Up Prompt text’ இந்த option ON பண்ணுங்க இப்ப உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்க popup push notification உருவகிக்கலாம்என்ன message show பண்ணனும் எல்லாருமே இதுல create பண்ணிக்கலாம், எல்லாம் பன்னிட்டு save பண்ணிட்டிங்கனா உங்க create போனது set ஆகிடும்.

Customizing the Bell Notification Icon

user முதல் தடவை பார்க்கும் பொது browserல popup notification தான் show ஆகும் டவுங்க dismiss பண்ணிட்டா எப்பவும் right sideல bell இருக்கும் அத நம்மளால customizeம் பண்ண முடியும் அதே onesignal customizationல ‘Prompt Settings & Subscription Bell’ sectionல customize பண்ணிக்கலாம், simpleல ON OFF options தான் இருக்கும் அதுல உங்களுக்கு தேவையானது use பண்ணிக்கலாம், அதே மாதிரி bell size எங்க இருக்கனும் என்ன colourல இருக்கனும் எல்லாமே நீங்க choose பண்ணிக்கலாம்.

நீங்க post publish பண்றப்ப இன puthusa எதாவது update பண்றப்ப notification அனுப்புறத்துக்கும் options இருக்கு நீங்க old classic editor use பனிங்கனா அதோட right sideல மேல ‘Send notification on post update’ option இருக்கும் அத tick பனிங்கனா தானா notification போகிடும்.

இது மாதிரி push notification வர வைக்கறதுக்கு one signal மாதிரி PushCrew, PushEngage Web push notifications, PushAlerts, PushAssist போன்ற plugins கூட நீங்க use பண்ணலாம்

ok guys இது மாதிரி wordpress siteல உங்களுக்கு தேவையான features, plugins மட்டுமில்லாம வேற எதைப்பத்தி தெரிஞ்சிக்கணும்னாலும் கீழ comentல சொல்லுங்க கண்டிப்பா அத பத்தி post போடுவோம் நன்றி நண்பர்களே !