How to a Create Blog (or) Website in Blogger in Tamil

How to Create a Blog in Tamil:

நாம் எல்லாருக்கும் website create செய்யணும் என்று ஆர்வம் இருக்கும் , ஆனால் எல்லராலும் web hosting வாங்க இயலாது. எனவே அதற்காக தான் Blogger வந்துள்ளது.

இதை பயன்படுத்தி நீங்கள் website இலவசமாக உருவாக்கலாம்.உங்களிடம் domain மட்டும் இருந்தால் போதும். நீங்கள் சுலபமாக blog create செய்யலாம்.

1. நிங்கள் முதலில் க்கு சென்று புதிய blogger account ஐ create பண்ண வேண்டும்.

Blogger account புதிதாக create செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதில் sign in ஏன்ற வார்த்தை இருக்கும். அதை தேர்வு செய்து அதில் User name and Password ஏன்ற option இல் உங்களுக்கு விருப்பமானதை use பண்ணலாம்.

இதை செய்வதற்க்கு பிறகு உங்கள் blogger Login செய்தால் உங்கள் blogger account Create யாகி விட்டும்.

2.பின்பு blogger account யில் நிங்கள் தேர்வு செய்த content(தலைப்பை) ஐ ஏப்படி add பண்ணுவது?

முதலில் title என்ற இடத்தில் website name யில் நிங்கள் உங்கள் website ஏற்ற மாதிரி தலைப்பை வய்க்கலாம்.

பிறகு Address என்ற இடத்தில் website name and domain name கேட்க்கும். அதில் நிங்கள் Already domain வைத்து இந்தால் அதில் கொடுக்கலாம். Domain இல்லை என்றால் நீங்கள் sub-domain use பண்ணலாம்.

உதாரணமாக:domain.blogspot.com

Domain வாங்குவது எப்படி ஏன்பதை கிழோ உள்ள link ஐ click செய்து அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கல்.

how to create blog in tamil

பிறகு theme என்ற இடத்தில் உங்கள்ளுக்கு பிடித்தமான theme ஐ select செய்து கொள்ளலாம். அதன் பின் ok செய்து விட்டால் உங்கள் blogger ready யாகி விடும்.

3. ஏப்படி website யில் post போடுவது.

நிங்கள் post ஏன்றதை click செய்து அதில் Add post ஐ click செய்யவும்.

அதில் உங்கள் website க்கு ஏற்ற மாதிரி post போடலாம்.

4.ஏப்படி theme apply and edit பண்ணுவது?

Side bar யில் theme என்ற option இருக்கும் அதை click செய்தால் நிறைய free themes இருக்கும் அதில் நல்ல theme select செய்து கொள்ளலாம். இல்லை எனில் நிங்கள் primium theme வைத்து இருந்தால் அதை apply செய்து கொள்ளலாம்.

Layout என்ற இடத்தில் உங்கள் website க்கு ஏற்ற மாதிரி theme edit செய்யலாம்.

create a blog in tamil

5. Settings in blogger:

உங்கள் website க்கு தேவையான அனைத்தும் இதில் இருக்கும்.

Basics-இதில் website தேவையான title, description, privacy போன்று இருக்கிறது. அதை நீங்கள் உங்களுக்கு தேவையான மாதிரி edit செய்யலாம்.

post and comments – post எப்படி edits and correct செய்ய தேவைபடுகிறது.

search performance-இது google, bing போன்ற website களுல் உங்கள் blogger காட்ட இது தேவைப்படும்.

user_setting– இதில் General யில் blogger and google+ போன்ற settings உள்ளது.

6.Earnings எப்படி பெறுவது?

நிங்கள் blogger யில் Google adsence என்ற அமைப்பு உள்ளது. அதன் மூலம் earnings பெறலாம்.

how to create a blog in tamil

Adsence approval எப்படி வாங்குவது என்பதை கிழே உள்ள link ஐ click செய்து கொள்ளலாம்.