{தமிழ்}How to Prevent Mobile From Hacking

இங்க நாம பண்ணுற பெரிய தவறு எனவென்றல் நாம் நம் mobile போன்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

நாம் கவனக்குறைவாக அனைத்து permission கொடுதுவிடுவதால் நம் பணம் மற்றும் personal தகவல்கள் திருடபடுகிறது.

இப்போ அதிகபட்ச hackers mobile போன்களை குறிவெய்கிரர்கள். 2 பில்லியன் போன்களில் உள்ள data திருடபட்டிரிகிறது. அவர்கள் கீழே உள்ள வழிகள் பயன்படுத்தி hack செய்கின்றனர்

  • Text Messages
  • Social media apps
  • Banking and shopping
  • Email messages

Read Also:How to Prevent Website From Hacking?

இதையெல்லாம் பயன்படுத்தி நம் போன்களை hack செய்கின்றனர். எனவே நம் mobile phones எப்படி பாதுகாப்பது என்று இந்த போஸ்ட்யில் பார்ப்போம்.

1.உங்கள் போன்களை Lock செய்யுங்கள்:

நாம் செய்யும் முதல் தவறு நமது போன்களை Lock செய்யாமல் இருப்பதுதான்.அதனால் யாராவது phone திருடினால் சுலபமாக நம் தகவல்களை எடுக்கலாம்.

நீங்கள் default ஆக இருக்கும் settings வெய்து லாக் செய்யுங்கள்.third party apps பயன்படுத்த வேண்டாம்.

(Fun fact: நீங்கள் committed ஆக இருந்தால் கண்டிப்பா இந்த step செய்திருப்பீர்கள். Singles மட்டும்தான் இந்த step பயனுள்ளதாக இருக்கும்.🤣🤣🤣)

2.OS Update செய்யுங்கள்:

நீங்கள் பழைய OS version பயன்படுத்தினால் hackers உங்கள் போன்களை சுலபமாக hack செய்திடுவார்கள். அதற்காகத்தான் நமக்கு security update weekly வந்துட்டே இருக்கும். அது நம்மை hackersயிடமிருந்து பாதுகாக்கும்.

எனவே OS கண்டிப்பாக update செய்யுங்கள்.

3.App Permissionயில் கவனம் செலுத்துங்கள்:

முதலில் நீங்கள் play store உள்ள apps மற்றும் பயன்படுத்துங்கள்.வெளியில் உள்ள websiteயிலிருந்து download செய்வதை நிறுத்துங்கள்.

நீங்கள் வெளியிலிருந்து download செய்திர்களென்றல் உங்கள் personal தகவல்கள் லீக் ஆகலாம்.

நீங்கள் புதிதாக ஆப் install செய்யும்போது permission கேட்கும் அதை கவனமாக பார்த்துக் allow குடிக்கவும்.

4.Antivirus install செய்யுங்கள்:

நீங்கள் antivirus install பணுவதன்முலம் இணையதளத்திலிருந்து வரும் virus மற்றும் download செய்யும் data வில் உள்ள virus நீக்க வுதவியாக இருக்கும்.

5.Install Find My Device:

நீங்கள் அண்ட்ராய்டு use பணுநீங்கள் என்றால் find my device app install செய்து configure பண்ணுங்கள்.இதை செய்தால் உங்கள் phone காணாமல் போனால் நீங்கள் இதை வெய்ட்ரு locate பண்ணலாம்

நீங்கள் IOS பயன் படுத்தினால் find my iPhone options configure செய்யுங்கள்.

6.போனை Root அடிக்காதீர்கள்:

நீங்கள் கண்டிப்பாக உங்கள் போனை ரூட் செய்ய கூடாது அப்படி செய்தால் யார்வெண்டுமனாணலும் hack செய்யலாம்.

அதனால் எக்காரணத்தை கொண்டும் ரூட் செய்யாதீர்கள்.

7.ப்ளூடூத் மற்றும் WiFi off செய்யுங்கள்:

நீங்கள் எப்போதும் ப்ளூடூத் மற்றும் WiFi on செய்திருந்தால் அதைவெய்து உங்கள் ஃபோனில் உள்ள தகவல்களை திருட முடியும்.

அதனால் உங்கள் போனை Non discoverable வைக்கவும். மற்றும் WiFi use பண்ணாத நேரத்தில் ஆஃப் செய்யவும்.

8.உங்களை பற்றி அதிக தகவல்களை social mediaயில் பகிர வேண்டாம்:

நீங்கள் உங்களை பற்றி அதிக தகவல்களை பகிர்வதால் தான் hackers அதை பயன்படுத்தி உங்கள் phone hack செய்கிறார்கள். நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு தகவலும் மற்றவர்கள் பயன்படுத்தி உங்கள் password யுகிக்கலம்.(Fact: நாம் அதிகமாக பயன் பயன்படுத்தும் password நம் பிறந்தநாள் அல்லது 1234,0000,1111 இதேபோல் வெய்ப்பதல் சுலபமாக guess செய்யலாம்.

நீங்கள் pattern பயன்படுத்துபவர் என்றால் உங்கள் பெயர் முதல் எழுத்தை pattern ஆக வெய்க்கதிர்கள்.

அதனால் கம்மியான தகவல் மற்றும் பகிருங்கள்.

9.பொது இடங்களில் charge செய்யாதீர்கள்:

நீங்கள் உங்கள் போனை பொது இடங்களில் charge செய்வதால் உங்கள் phone hack செய்ய முடியும் எனவே data cable பயன்படுத்தி பொது இடங்களில் charge செய்வதை தவிர்க்கவும்.

அவர்கள் உங்கள் phone charge ஆகும் நேரத்தில் உங்கள் ஃபோனில் உள்ள அனைத்து தகவல்களையும் சுலபமாக எடுத்து விடுவார்கள்.

அதனால் airport,bus stands and railway station போன்ற பொதுஇடங்களில் charge செய்வதை நிறுத்துங்கள்.

Conclusion:

நீங்கள் உங்கள் போன்களில் நரய privacy தகவல்கள் வைத்திருப்பீர்கள். அதை நீங்கள் வெளியே லீக் ஆகது. இதனால் பலநபர்களின் வாழ்க்கையை வினகிரது.தகவல்கள் திருடி விற்பது இப்போ மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. எனவே நீங்கள் கட்டாயம் உங்கள் போனை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.(Prevent Mobile From Hacking Tamil).