How To Install WordPress Tamil | எப்படி install செய்வது

WordPress என்பது மிகவும் பிரபலமான Open Source Content Management System (CMS)ஆகும். 75 million பேர் WordPress  website ஐ use பண்னுகின்றனர். இதை எளிதில் install, upgrade மற்றும் மாற்றியமைக்கலாம். இதில் 1000 க்கு மேற்பட்ட plugins மற்றும் themesகள் உள்ளது.(Install WordPress Tamil).

இதில் உங்கள் வெப்சைட்டை சுலமாக வடிவமைக்கலாம் அதனால் உங்களுக்கு பணம் மற்றும் நேரம் குறைகிறது. இதை மிகவும் வேகமாகவும், ஒருங்கிணைந்தும் பயன்படுத்தலாம்.

அதனால் எப்படி நிங்கள் WordPress ஐ install செய்யலாம் என்பதை பற்றி பார்போம்.

How To Install WordPress Tamil:

முதலில் ஒரு Websiteஐ create செய்ய தேவையான ஒன்று hosting. அதனால் முதலில் அந்த hosting ஐ வாங்க வேண்டும்.

Hosting எப்படி வாங்க வேண்டும் என்பதை கிழே உள்ள linkஐ click செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Read Also: What is Domain And Web Hosting?

Read Also: Website Create செய்வது எப்படி?

நிங்கள் hosting வாங்கியதற்க்கு பிறகு நிங்கள் வாங்கிய hosting page (client area) க்கு போகவும். அதில் வாங்கிய hosting யின் domain name பக்கத்தில் Cpanel login என்ற name link இருக்கும்.
அதை click செய்தால் Cpanel login pageக்கு போகும். அங்கு சென்று Cpenalஐ
Login செய்ய வேண்டும். Login செய்தவுடன் அது Cpanel home pageக்கு போகும்.

Steps To Install WordPress:

1.முதலில் Cpenal hosting area க்கு செல்லவும்.

2.பின்பு WordPress INSTALLER or Softaculous apps Installer என்ற option யில் WordPress என்ற option இருக்கும். அதை click செய்ய வேண்டும்.

install wrodpress tamil

3 . அது WordPress install page க்கு போகும். அங்கு install now என்ற option இருக்கும் அதை click செய்யவும்.

4. அதை click செய்தால் அதில் setup என்ற pageக்கு போகும். அதில் சில option இருக்கும்.

Software Setup:(Install WordPress Tamil)

install wordpress tamil

1.Choose Protocol:

அதில் உங்கள் website யின் URL protocol select செய்ய வேண்டும்.
அதில்,
. http://
. http://www.
. https://
. https://www.
உங்களிடம் ssl certificate இருந்தால் https or https://www குடுங்கள் இல்லையென்றால் http or http://www தேர்வு செய்யுங்கள்.

2.Choose Domain;

உங்கள் domain name ஐ போட வேண்டும்.
Ex: Tamilbloggers.net

3.In directory:

இந்த option உங்கள் வெப்சைட்டை sub domain யில் install பண்ணவேண்டும் என்றால் நீங்கள் இந்த option fill பண்ணலாம் இல்லையென்றால் fill பண்ண தேவையில்லை.

Basic Setup:  

  • Site Name: உங்கள் site என்ற மாதிரி suitable name ஐ இணைத்து கொள்ளலாம்.
  • Site Description: உங்கள் site பற்றி சில வார்த்தைகள் தெரிவிக்க வேண்டும்.

Admin Account:

இதில் உங்கள் username மற்றும் password add செய்து கொள்ளலாம். இது தான் உங்கள் WordPress websiteக்கு செல்வதற்கு முன்பு Login செய்ய வேண்டியது.(Admin Login)

Admin Email id:
இதில் உங்கள் Email idஐ இணைத்து கொள்ளுங்கள்.

Choose Language:

இதில் உங்களுக்கு தேவையான பிடித்த மொழி ஐ select செய்து கொள்ளலாம்.

5.பிறகு install என்ற option ஐ click செய்ய வேண்டும்.

அதன் பின் சிறிது நேரம் process ஆகி install ஆகி விடும். பிறகு உங்கள் mail ku confirmed mail வரும். அதன் பின் உங்கள் WordPress website link வரும். அதை click செய்தால் அது உங்கள் WordPress Login page க்கு செல்லும். அதில் நிங்கள் admin area யில் குடுத்த username மற்றும் password ஐ போட்டு Login செய்தால் அது WordPress home page க்கு செல்லும்.

Read Also: WordPress பயன்படுத்துவது எப்படி? Settings and option விவரம்?

இந்த post(Install WordPress Tamil) உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள்.உங்களுக்கு உடனுக்குடன் blogging பற்றி தகவல்கள் பெற நம்ப வெப்சைட்டை subscribe பண்ணுங்கள்.