Most Visited Websites In Tamil Nadu

இந்த தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டில் அதிகமாக பார்க்கப்படும் websites பற்றி பார்ப்போம்.(Most Visited Websites In Tamil Nadu)

0. TamilBloggers.net

யாரும் கோவப்படவெண்டம்🤣 Futureயீல் இந்த இடத்தில் இருப்பேன் என்று ஒரு நம்பிக்கைதான்.

தமிழ் பிளாக்கர்ஸ் என்பது Tech,Motivation மற்றும் blogging பற்றி தகவல் பரிமாறும் தலமாகும். இதில் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் contact செய்து கேட்டரியலம்.

1 The Hindu.com

The HINDU இது ஒரு ஆங்கில செய்தித்தாள் நிறுவனம் இந்த செய்திகளின் digital பதிப்புதான் இந்த சைட். பொழுதுபோக்கு, தினசரி செய்திகள், விளையாட்டு, மற்றும் அணைத்து துறையையும் பற்றியும் செய்தி அளிக்கிறது. THE HINDU , Tamilnaduல் மிகவும் பார்க்கப்படும் site ஆகும்

2 Tn.gov.in

Tn.gov.in இது தமிழ்நாடு மாநில அரசின் நேரடி பார்வையில் உள்ள வலைத்தளம் . தமிழ்நாடு அரசின் திட்டங்கள், புதிய திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது , அது மட்டும் இன்றி பல்வேறு துறையின் பல்வேறு தக்வல்களி தெரிந்து கொள்ளவும் உதவுகிறது

3 Vit.ac.in

Vellore Institute of Technology இதன் official site தான் vit.ac.in , vit collegeந் துறைகள் பற்றி, admission , நிகழ்ச்சிகள்,சாதனைகள் , புதிய updates மற்றும் vit college பற்றிய புதிய செய்திகள் போன்று vit college பற்றிய அணைத்து தகவல்களையும் இதில் காணலாம்.

4 Behindwoods.com

Behindwoods இதில் cinema பற்றிய தகவல்கள் movie release date ,நடிகை நடிகர் பற்றிய தகல்வல்கள் போன்று cinema துறை பற்றிய அணைத்து தவல்களையும் இதில் காணலாம். இது மட்டும் இன்றி இதில் சிறிது அரசியில் பற்றிய தவல்களையும் பார்க்கலாம்.

5 Amrita.edu

Amrita Vishwa Vidyapeetham University இதன் official site தான் amrita.edu , இதில் இந்த university பற்றிய அணைத்து தகவலையும் அறியலாம் . இந்த universityன் admissions, events, மற்றும் அணைத்து நிகவிழ்களையும் பார்க்கலாம்.

6 Ebharatgas.com

Bharath Gas official வலைத்தளம் தான் இது, Bharath petroleum நிறுவனத்தின் ஒரு பகுதி தான் Bharath Gas இதில் தங்கள் வடிக்கையாளர்களுக்காக online gas book செய்யும் வசதி , புதிதாய் gas register செய்யும் வசதி மற்றும் Bharath Gas நிறுவனத்தை பற்றிய அணைத்து யஹகல்வல்களையும் இதில் அறியலாம்.

7 Kvb.co.in

Karur Vysya Bank இதன் official site தான் இது , இதில் KVB வங்கியில் புதிதாய் account ஆரம்பிப்பதிலிருந்து தனது account முழு விவரத்தை அறிந்துகொள்ளவும் மற்றும் புகார் வசதியும் இதில் உள்ளது KVB பற்றிய அணைத்து தகவல்களையும் இதில் காணலாம்.

8 Tnau.ac.in

இது Tamil Nadu Agriculture University website ஆகும் , விவசாய கல்வி படிக்கச் நினைப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த வலைத்தளம் அமைக்கபட்டுள்ளது. இந்த university admissions, examinations, programmes போன்ற அணைத்து தகவலையும் இதில் காணலாம்.

9 K7 computing.com

K7 security உங்கள் அனைவர்க்கும் தெரிந்த மிக பிரபலமான ஒரு antivirus நிறுவனத்தின் சைட் தான் இது. இந்த வலைத்தளத்திலிருந்து k7 antivirus நாம் download செய்துகொள்ளலாம், k7 அணைத்து விதமான antivirusம் இதில் கிடைக்கும்.

10 Indiaford.com

Ford எனும் car நிறுவனத்தை வலைத்தளம் தான் இது , இதில் ford நிறுவனத்தின் அனைத்துவிதமான car பற்றியும் நாம் அறிந்துகொள்ளலாம் அது மட்டும் இன்றி புதியதை வெளிவர உள்ள car பற்றியும் தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

11 Alagappauniversity.ac.in

Alagappa University இந்த கல்வி நிறுவனத்தை பற்றிய தகவல்களை இதில் காணலாம். admissions, events,examinations, departments போன்ற தகவல்களையும் இதில் காணலாம் மற்றும் இதன் facilities, administrations தவல்களையும் இதில் பார்க்கலாம்.

12 Gati.com

Gati இது பலரால் அறிய படாத ஒரு shipping நிறுவனம் எளிதாக சொல்லனும்னா courier நிறுவனம் orderன் தற்போதைய நிலவரம் , புதிய order போன்ற தகல்வளை கொண்டுள்ளது.

13 Siliconhouse.net

Siliconhouse இது ஒரு web hosting நிறுவனம் இது India வின் மிக பெரிய web hosting நிறுவனம் இதில் அணைத்து விதமான hosting உள்ளது இதன் serverகல் India அமைக்கபட்டுள்ளன.

14 Psgtech.edu

PSG College of Technology இது ஒரு engineering college ,admissions, events,examinations, departments போன்ற தகவல்களையும் இதில் காணலாம் மற்றும் இதன் facilities, administrations தவல்களையும் இதில் பார்க்கலாம்.

15 Cholaninsurance.com

Chola Insurance இது ஒரு india insurance நிறுவனம், இதில் நம் insurance பற்றிய தகாள்வகளையும் , renew பண்ணும் வசதி , மற்றும் புதிதாய் insurance வாங்கும் வசதியும் உள்ளது. Chola Insurance பற்றிய அணைத்து தளவால்களும் உள்ளது

16 Ashokleyland.com

Ashokleyland இது ஒரு Indian automobile company , இந்த வலைத்தளத்தில் customers , suppliers, products, spares பற்றிய விபரங்களை அறியலாம் .

17 Imsc.res.in

The Institute Of Mathematical Science இது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் , இதில் அறிவியல் பற்றிய கல்வி பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம் அதன் துறைகள் மற்றும் ஆராய்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

18 Kct.ac.in

Kumaraguru College Of Technology இது ஒரு பொறியியல் கல்லூரி Tamilnadu இல் உள்ளசிறந்த கல்லூரிகளில் இதுவும் ஒன்று இதன் admissions, academics,course, administrations, facilities பற்றிய விவரங்களை இதில் காணலாம்

19 Silverscreen.in

Silver screen இது cinema துரையின் செய்தியை மட்டுமே அளிக்கும் ஒரு சைட், இதில் தினசரி நடக்கும் events, interviews மற்றும் Teaser, trailers பற்றிய தகவல்கள் பார்க்கலாம்.

20 Ramco.com

Ramco நிறுவனம் இதில் பிரபலமாக தெரிந்தது ramco cement மற்றும் தான் அனால் dabur, dlf போன்றவையும் இதன் products தான் இதில் products, supplies பற்றிய தகவல்களை காணலாம்.

21 Pothys.com

Pothys Tamilnadu இல் பிரபலமான ஒரு textile shop , இதில் இதன் designs, new arrivals, மற்றும் order வசதியும் உள்ளது.

22 Agriya.com

Agriya web development and clone script company ,இதில் mobile applications,வலைத்தளம் உருவாக்குவது போன்றவை செய்துகொண்டிருக்கும் நிறுவனம்.

23 Saveetha.com

Saveetha Institute Of Medical And Technical Science Medicene , engineering, schools அனைத்தும் உள்ள ஒரு கல்வி நிறுவனம் இதில் முக்கியமாக ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் நிறுவனம் .

24 Svce.ac.in

Sri Venkateshwara College of engineering இதன் admissions, academics,course, administrations, facilities பற்றிய விவரங்களை இதில் காணலாம்.

25 Mitindia.edu

Madras Institute Of Technology இது மிகவும் சிறந்த பொறியியல் கல்லூரி இதில் departments, student activities, alumni பற்றியா தகல்வல்களை அறியலாம் .

சிந்திக்க வேண்டியது:

இந்த போஸ்டில் நாம் கவனிக்க வேண்டியது இதில் அதிக websites கல்லூரி மற்றும் அது சம்பந்தமான தலங்கள் மற்றும் உள்ளது. இதில் நம்மை போல் bloggers மற்றும் தகவல் பகிரும் தனிநபர்(Individual) websites இடம் பெறவில்லை. ஏனென்றால் நம்மில் பல நபர்கள் ஆங்கில websites உருவாக்குவதற்கு கவனம் செலுத்துகிறோம்.

அதனால் தமிழ் content இணையதளத்தில் மிகவும் குறைவாக உள்ளது எனவே நான் கூறுவது ஒன்றுதான். உங்களால் முடிந்தவரை தமிழ் websites மற்றும் வீடியோக்கள் உருவாக்க முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக ஒருநாள் உங்களுக்கு அந்த website உதவும்.😉

முடிவுரை:(Most Visited Websites In Tamil Nadu)

இதுதான் நம் தமிழ்நாட்டில் அதிகமாக பார்க்கப்படும் தலங்களாகும்(Most Visited Websites In Tamil Nadu). இது வரை இந்த போஸ்ட் படிததற்கு நன்றி உங்களுக்கு வெற எதை பற்றி போஸ்ட் வேண்டுமோ அதை கமெண்டில் சொல்லுங்கள் நான் அதை உடனே போடுகிறேன். Ta Ta👋