PayPal Account create செய்வது எப்படி?(Verified)

PayPal Account Create Tamil:

நீங்கள் ஒரு blogger ஆக இருந்தால் கண்டிப்பா உங்களுக்கு PayPal பற்றி தெரிந்திருக்கும். இல்லையென்றால் நான் இப்போ சொல்கிறேன். PayPal என்பது payment receive மற்றும் send செய்ய மிகவும் பயன்பட்டு வருகிறது.

எந்த ஒரு பணம் தரக்கூடிய website அல்லது app ஆக இருந்தாலும் அதில் payment modeயில் PayPal இருந்தே தீரும். ஏனென்றால் அது மிகவும் எளிதாக பணத்தை பரிமாற முடியும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு dollarகு conversion அதிகமாக கிடைக்கும்.

அதனால் இந்த postயில் PayPal account create மற்றும் verify செய்வது எப்படி என்று நாம் பார்ப்போம்.

தேவையானது: bank account , Pan card with same name(இரண்டும் ஒரே பெயரில் இருக்க வேண்டும்),

For KYC document: aadhar card, cancelled check,bank statement.

PayPal Account Create செய்வது எப்படி:

  1. go-to Paypal.com and signupஐ paypal click

செய்யவும்.

2.அதில் உங்களுக்கு மூன்று options இருக்கும்

For shoppers: இந்த account create செய்வதற்கு KYC Document தேவையில்லை. இந்த account கொரைந்த transaction செய்யும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாதம் ₹60000 வரை நீங்கள் இந்த account பயன்படுத்தி send மற்றும் withdrawal பண்ணிக்கலாம். நீங்கள் இந்த account பயன்படுத்தி Ad Networkயிலிருந்து கூட payment எடுக்கலாம்.

business: இந்த account PayPalஐ வெய்து 10 lakhs 20lakhs என்று முழுவதும் PayPal வெய்து business செய்தால். உங்களுக்கு business account பொருத்தமானது.இந்த account create செய்ய உங்களுக்கு KYC document fill செய்ய வேண்டும். அதை செய்தால் account verify ஆகும்.

Free Lancers: நீங்கள் freelancer ஆக இருந்தால் அல்லது E- Commerce site வைத்திருந்தால் உங்களுக்கு இது பொருத்தமான option ஆகும்.

3. Email address மற்றும் password enter செய்யுங்கள்.

4.உங்கள் personal details enter செய்யுங்கள்(PayPal Account create Tamil)

PayPal Account create Tamil

5.அதன்பின் email address verify செய்யுங்கள்.

6. Link bank account: அதன்பின் நீங்கள் உங்கள் bank account link செய்ய வேண்டும்.

அதற்கு உங்களுக்கு pan card மற்றும் bank account விவரங்கள் தேவை படும்.(PayPal Account create Tamil)

அதை பதிவு செய்து add கொடுக்கவும்.அப்படி செய்தால் உங்கள் bank accountயில் PayPal நிறுவனம் பணம் இரண்டு முறை அனுப்புவார்கள்(like 1.3₹-2₹ வரைக்கும்) அதை வெய்து நீங்கள் உங்கள் bank account verify பண்ணலாம்.

இதுதான் PayPal account create செய்யும் முறை இதை வெய்து நீங்கள் payment receive பண்ணலாம் மற்றும் பணம் பரிமாற்றம் பண்ணலாம்.இந்த போஸ்ட்(PayPal Account create Tamil) உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள். அடுத்து நான் ஏதை பற்றி போஸ்ட் போடவேண்டும் என்று commentயில் கூறுங்கள்(PayPal Account create Tamil).