WordPress Security: Website Hack ஆகாமல் பாதுகாக்க சிறந்த வழிகள்

உங்களுக்கு தெரியுமா! உலகத்திலேயே 33% of websites WordPress பயன்படுத்திதான் உருவாக்க படுகிறது. அதனால் தான் WordPress no.1 CMS(Content Management System) ஆக திகழ்கிறது.(Prevent WordPress website from hacking)

அதனால் அதை hack செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் நம் website hack ஆகுவதிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

பாதுகாப்பு நிறுவனம் Sucuri கூறியதாவது

prevent wordpress website from hacking

WordPress அதிக hack எண்ணிக்கையை கொண்டுள்ளது.

Read Also:What is WordPress and Types?

நீங்கள் உங்கள் website பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் உங்கள் website hack ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த போஸ்தில் நாம் WordPress வெப்சைட்டை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

1.WordPress வெப்சைட்டை Backup எடுத்து வெய்கனும்:

நம்மில் அதிகபட்ச நபர்கள் செய்யும் பெரிய தவறு அவர்கள் வெப்சைட்டை backup எடுக்காமல் இருப்பதுதான்.

அவர்கள் website ஒரு முறை hack ஆனால் திரும்ப மீட்டெடுக்க முடியாது.அதனால் பலபேர் தனது வெப்சைட்டை இழந்து தவிக்கிறார்கள்.

அதனால் நீங்கள் backup கண்டிப்பாக எடுக்க வேண்டும்.நீங்கள் plugin பயன்படுத்து backup எடுக்கலாம்.அதுமட்டுமில்லாமல் உங்கள் ஹோஸ்டிங்யில் backup feature இருந்தால் நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

இல்லையெனில் நீங்கள் Duplicator , Vaultpress அல்லது Updraftplus போன்ற plugins பயன்படுத்தி backup எடுக்கலாம்.

2.நன்கு பாதுகாப்பு அளிக்கும் ஹோஸ்டிங் தேர்வு செய்யுங்கள்:

நீங்கள் உங்கள் WordPress தளத்தை Serverயில்(Hosting) install செய்ய செய்கிறீர்கள் எனவே பாதுகாப்பான ஹோஸ்டிங் தேர்வு செய்வது மிகவும் அவசியமான விஷயம் ஆகும்.

நீங்கள் ஹோஸ்டிங் தேர்வு செய்யும்போது அவர்கள் security features பாருங்கள் அந்த features உங்களுக்கு திருப்தி அளித்தால் நீங்கள் அந்த ஹோஸ்டிங் வாங்குங்கள்.

prevent wordpress website from hacking

ஹோஸ்டிங் Security Features:

  • DDOS Attacksயிலிருந்து பாதுகாக்க Server Level Firewall இருக்க வேண்டும்
  • Latest version hardware மற்றும் data centers இருக்க வேண்டும்
  • Security patches தொடர்து அளிக்க வேண்டும்
  • PHP version Updated ஆக இருக்க வேண்டும்

Read Also:Hosting வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

இதெல்லாம் பூர்த்தி செய்யும் ஹோஸ்டிங் பல உள்ளன அதில் எனக்கு பிடித்தவை

  1. SiteGround: இது ஒரு award winning நிறுவனம் . இதில்தான் நம் வெப்சைட்டை Host செய்திருக்கிறோம். இதில் உங்களுக்கு தேவையான அனைத்து security and other features வழங்கப்படும். அதுமட்டுமின்றி நல்ல contact support உண்டு.
  2. Bluehost:இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுமட்டுமின்றி இது one of the best ஹோஸ்டிங் இன் the world
  3. Kinsta : இந்த ஹோஸ்டிங் கொஞ்சம் விழை உயர்ந்தது ஆனால் மிகவும் பாதுகாப்பான ஹோஸ்டிங் service வழங்குகிறது.

3.Latest WordPress version பயன்படுத்துங்கள்:

நீங்கள் உங்கள் WordPress version UPDATED ஆக வெய்ப்பதன்முலம் உங்கள் வெப்சைட்டை பாதுகாக்கலாம்.

WordPress update அனுப்பும் போதெல்லாம் அவர்கள் ஏதாவது ஒரு bug fix செய்தோ அல்லது security improve செய்தோ நமக்கு update அனுப்புவார்கள். அதனால் நீங்கள் உங்கள் WordPress கட்டாயமாக update செய்யுங்கள்.

அதேபோல் WordPress pluginயும் update கண்டிப்பாக செய்யுங்கள்

4.Use Latest PHP version:

PHP தான் வேர்ட்பிரஸ் ஓட முதுகெலும்பு.அது தன் அனைத்து featuresகும் பயன்படுத்து.

நீங்கள் latest version பயன்படுத்த வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் Security Updates பெறமுடியும்.

71% of WordPress website PHP update செய்வது இல்லை. அதனால் அவர்கள் website hack ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது

நீங்கள் உங்கள் ஹோஸ்டிங் நிறுவனத்தை தொடர்புகொண்டு update செய்யலாம். இலயேன்றல் Cpanel சென்று update செய்யலாம்.

5.Firewall(CDN) பயன்படுத்துங்கள்:

Firewall என்பது நீங்கள் வைத்திருக்கும் serverகும் userகும் இடையில் உள்ள பாதுகாப்பு சேவுரு என்று சொல்லலாம்.

இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வெப்சைட்டை வேகமாக இயங்க வைக்கலாம் மற்றும் அதிக பாதுகாப்பு அளிக்கலாம்

நான் பரிந்துரைக்கும் நிறுவனம்

  • Cloudflare(Free): இவர்கள் இலவச சேவை மற்றும் paid service வழங்குகிறார்கள்.அதனால் நீங்கள் இதை பயன்படுத்தலாம்

6.கடினமான Password பயன்படுத்தவும்:

எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட நாம எல்லாருமே ரொம்ப சுலபமான password தான் பயன்படுத்துவோம்

  • 123456
  • Abcd123
  • 00000000
  • password

இதேபோல் தான் நாம் password வைத்திருப்போம்.

அதனால் நம் website சுலபமாக hack செய்யலாம் எனவே இதேபோல் செய்வதை முதலில் தவிர்க்கவும்

Passwordயில் special characters add செய்யவும்(+-&_₹@). மற்றும் spaces வெய்தால் யாராலும் எளிதில் கணிக்க முடியாது.

7.Change WordPress Login Url

பொதுவாக எல்லா WordPress websites login Url ஒரே மாதிரி இருக்கும்(website.com/wp-admin) so yaar வேண்டுமானாலும் password enter செய்யலாம்

அதனால் நீங்கள் இந்த login Url மாற்ற வேண்டும்

உங்கள் கையில் தான் உள்ளது:(Prevent WordPress website from hacking)

உங்கள் websites பதுகாகுறது உங்கள் கையில் தான் உள்ளது.நீங்கள் கஷ்டபட்டு உங்கள் உழைப்பை போட்டு உருவாகிய வெப்சைட்டை மற்றவேர்கள் hack செய்ய விடாதீர்கள்.

அதனால் நீங்கள் இதில் உள்ள வழிகளை செய்து பயனடையுங்கள்.இதேபோல் அதிக போஸ்ட் வேண்டுமென்றால் இந்த site follow செய்யுங்கள். நான் அடுத்து எதை பற்றி எழுதவேண்டும் என்று comment செய்யுங்கள். டாடா 👋