SiteGround Hosting Review சிறந்த ஹோஸ்டிங்?

SiteGround Hosting Reviews

Siteground மிகவும் பரிந்துரைக்கபடும் WordPress hosting நிறுவனம் . இந்த Hosting ல் மிக சிறந்த customer support மற்றும் அதிவேக hosting plansஐ கொண்டுள்ளது , Siteground WordPress optimized hosting ல் இவை அனைத்தும் உள்ளன .இதை பற்றி முழுமையாக பாப்போம்(siteground hosting review Tamil)

Hosting Features :

Super fast server அனைத்து siteground server ம் அதிவேக பயன்பாட்டிற்காக உருவாக்க பட்டது இதன் மூலம் உங்கள் site அதிவேகத்தில் இயங்கும் .

Top Customer Support இதன் customer support 24/7 phone,live chat, and ticket based support ஐ கொண்டுள்ளது மற்றும் அனைத்து விதமான technical support யும் தருகிறது

Free CDN and SSL இதில் இலவசமாக Cloudflare’s free CDN மற்றும் இலவச SSL certificate

Multiple Server Locations மூன்று continents ல் தனியாக data centers வைத்துள்ளது . இதன் மூலம் நமக்கு தேவையான server locationஐ நாம் தேர்வு செய்து கொள்ளலாம்

Hosting Plans:(Siteground hosting review Tamil)

Shared Hosting          மாதத்திற்கு 281 INR (3 .95 $)
WordPress Hosting மாதத்திற்கு 281 INR (3 .95 $)
cloud Hosting             மாதத்திற்கு 5710 INR (80 $)
Dedicated Hosting   மாதத்திற்கு 19199 INR (269 $)

SiteGround Hosting Plans and Features

Shared Hosting இந்த hosting புதிய website தொடங்குபவர்களுக்கு மற்றும் குறைந்த traffic websiteற்கு எதுவாக இருக்கும்

WordPress Hosting இது WordPress optimize செய்யப்பட்ட shared hosting ஆகும் . இது நம் website ந் performanceஐ அதிகரிக்கும்

Cloud Hosting இது முழுமையாக business மற்றும் cloudகாக உருவாக்க பட்டது . இதில் multiple servers on cloud architecture பயன்படுத்த முடியும்

Dedicated Server Dedicated Server ஒரு முழுமையான serverஐ உங்கள் websiteகாக தரும் . serverஐ முழுமையாக நாம் தான் manage செய்ய வேண்டும் . இதற்கு
மிகவும் அதிக விலை கொடுக்கவேண்டும் அதே நேரத்தில் மிகவும் powerful ஆனது.

Enterprise Hosting இந்த Hosting large business மற்றும் high traffic sites காக உருவாக்கப்பட்டது . தனியே server மற்றும் அதிவேக பயன்பாட்டையும் கொண்டுள்ளது

Siteground performance :

 Sitegroundல் price அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற சிறந்த performance கொண்ட web host தருகிறது .

Sitegrond speed : siteground அதிவேக hosting தருகிறது load time, response time மற்றும் up time கொண்டு அதிவேக சேவையை அளிக்கிறது

Read also: How to install WordPress In Tamil

Response Time , Load Time , Up Time

இதன் response தடவை average ஆக 200ms மிகவும் குறைந்த response timeஐ கொண்டுள்ளது ,அதிவேகமாக uk serverல் 39ms தருகிறது.

Siteground மிகவும் குறைந்த Load Timeஐ தருகிறது

Siteground uptime 100% எப்பொழுதும் downtime இல்லாமல் எப்பொழுதும் siteஐ down ஆகாமல் வைத்திருக்கிறது

கெட்டவை(CONS)

Limited Storage இதன் Hosting plansல் குறிப்பட்ட அளவிலான storage மட்டுமே உள்ளது .

Setup Fee For Monthly Billing sitegroundன் அணைத்து Hosting plansக்கும் 1069INR (14 .95 $) setup fee கட்டணும் இதன் மூலம் monthly hosting வாங்குபவர்கள் அதிக தொகை அளிக்க வேண்டிய வரும் .

Conclusion

உங்களுக்கு வேகமான Hosting மற்றும் சிறந்த customer supportஐ கொண்ட Hosting வேண்டும் என்றால் அதற்கேற்ற Hosting SiteGround Hosting தான் . நீங்கள் வருடாந்திர Hosting வாங்க விரும்பினால் அதற்கும் ஏற்றது Siteground Hosting தான் . இது மட்டுமின்றி இலவச CDN மற்றும் SSl தருகிறது.(siteground hosting review tamil)