{தமிழ்} Top 5 Ad Network with Faster Approval

Top 5 Ad Network Tamil:

ஒரு நல்ல Ad Network கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விஷயம்.ஏணென்றல் Fake ad network மிகவும் அதிகம் ஆகி வருகிறது. அதனால் பலபேர் தவறான network தேர்வு செய்து பணத்தை இழக்கிறார்கள்.

எனவே இந்த postயில் நான் பயன்படுத்தின 5 Legit ad Network மற்றும் பணம் தரக்கூடிய network பத்தி கூறுகிறேன்.அதனால் இந்த post கடைசி வரைக்கும் படிங்க வாங்க ad networks பத்தி பார்ப்போம்.( Top 5 Ad Network)

1. Google Adsense:

யாராலும் இந்த உண்மையை மறைக்க முடியாது. Google AdSense தான் உலகத்திலேயே best ad networks for cpm and cpc. இதில் approval பெறுவது சுலபம் நீங்கள் quality ஆன site வைத்திருந்தால்.உங்களிடம் நல்ல வடிவமைத்து மற்றும் பயனுள்ளதாக content இருந்தால் போதும். நீங்கள் AdSense approval 2-7 daysகுள் பெறலாம்.

உங்களுக்கு AdSense பற்றி முழுதும் அறிய கீழ உள்ள link பயன்படுத்தி ஆரியலாம்.

AdSense என்றால் என்ன எப்படி வேலை செய்கிறது?

AdSense approval வாங்குவது எப்படி?

Minimum Payout:100$

Payment date:20-25th of each month

Visit AdSense

2. Propellerads:

top 5 ad network

Propellerads மிகவும் பிரபெல்லமான network in India. AdSense approval கிடைகாதவங்க மற்றும் AdSense terminate ஆனவங்களுக்கு மிகவும் பயனுள்ள network.

இதில் approval வாங்குவது மிகவும் சுலபம்.நீங்கள் site name add செய்து ad code உங்கள் websiteயில் add செய்தாலே போதும் ads show ஆகும்.இதில cpc,cpm மற்றும் cpa ads வகைகள் இருக்கு.

Minimum Payout:25$

Payment date:Net30 (minimum payout வந்தவுடன் 30 நாட்களில் bank accountயில் வந்துவிடும்)

Visit Propellerads

3.Popads:

Popads மிகவும் popular ad Network for Popunder ads. இது புதிதாக website ஆரமிச்தவர்களுக்கு மற்றும் views கம்மியா உள்ளவர்களுக்கு பயனுள்ள website.

இதில் எல்லா வகையான websiteகும் approval கிடைக்கும்.அதனால் நீங்கள் account create செய்து ad code வெய்த உடனே ads காட்டப்படும்.இதில் cpm வகை ads உள்ளது.

 Top 5 Ad Network tamil

Minimum Payout:5$

Payout Date: Instant (daily 12 am)

Visit Popads

4.Hilltop Ads:

இந்த ad network பெரியது இல்ல ஆனால் மிகவும் பயனுள்ள network.இதில் பலவகையான ad types உள்ளது(cpm,cpc,cpa).அதனால் உங்கள் websiteயில் பலவகை ads add செய்யலாம்.

இந்த networkயில் approval வாங்குவதற்கு உங்கள் siteயில் daily 3000 views இருந்தால் போதும். இந்த network medium site traffic உள்ளவங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Minimum Payout:50$

Payment date:Net7(minimum amount வந்தவுடன் 7 நாட்களில் உங்களுக்கு payment வந்துவிடும்)

Visit HillTopads

5.Popcash:

top 5 ad network

இது popadsகு நல்ல alternative network ஆகும்.உங்களுக்கு traffic குறைவாக வந்தாலும் நீங்கள் approval பெறலாம். இதில் popup ads மற்றும் pop under போன்ற ads வகைகள் உண்டு. இதில் approval பெறுவது மிகவும் சுலபம்.

Minimum Payout:10$

Payment date: Instant

Payment mode:PayPal

Visit Popcash

முடிவுரை:

நீங்கள் இப்பொழுது பார்த்த ad network எல்லாம் நான் பயன்படுத்தி payment பெற்ற website ஆகும். எனவே நீங்கள் தெய்ரியமாக பயன்படுத்தலாம்.எல்லா நெட்வொர்க்கில் payment mode PayPal உண்டு. எனவே நீங்கள் PayPal account கண்டிப்பாக create செய்யுங்கள். அதை வைத்து நீங்கள் எந்த நெட்வொர்க்கில் payment எடுக்கலாம்.

Note: நீங்கள் AdSenseயில் வரும் ஆலவிற்கு மற்ற websiteகளை எதிர்பார்க்காதீர்கள். எந்த networkum AdSense ஆளவிற்கு பனம் கொடுப்பதில்லை. எனவே மற்ற ad networkஐ AdSenseஉடன் compare பண்ணாதீங்க. AdSense reject ஆனவர்களுக்கு alternative ஆக பயன் படுத்தலாம்.( Top 5 Ad Network)

உங்களுக்கு இந்த post( Top 5 Ad Network) பிடித்திருந்தால் share செய்யுங்கள். நான் அடுத்து எதை பற்றி post போடவேண்டும் என்று commentயில் கூறுங்கள்.