Top Keyword Research Tools For SEO 2019 in Tamil

SEO ல ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்னு தான் keyword அந்த keyword எப்படி நாம தேர்ந்தெடுக்கிறதுனு தான் பாக்கபோறோம் நான்முன்னாடியே சொன்ன மாதிரி Keyword தான் SEO கு அடித்தளம் keyword research காக நிறைய companies pay பன்றாங்க ஆனா நாம எளிதா pay பண்ணாம keyword research பண்ண முடியும்.Keyword Research Tools For SEO 2019 in Tamil

keyword research ல ரெண்டு types இருக்கு அதில எது ரொம்ப Effective னு பாக்கலாம்.

  • Basic Keyword Research : நம்ம post ஓட seed keyword use பண்ணி search பண்றது.
  • Competitor Based Keyword Research : ஏற்கனவே வேற site ல rank ஆனா keywords use பண்ணி search பண்றது

இந்த ரெண்டுதாயும் compare பண்றப்ப Competitor Based Keyword Research ரொம்ப effective ஆனது . Competitor Based Keyword Research இதுல ஏற்கனவே rank ஆனா ஒரு keyword நம்ம search பண்றதால easyஆ rank ஆகலாம்.

Keyword Research Tools For SEO 2019 in Tamil

  • Google Keyword Planner
  • SEMRUSH
  • AHrefs
  • Long Tail Pro
  • KW Finder

1. SEMRUSH

bloggers கு ரொம்ப easy ஆன keyword research tool SEMRUSH தான், SEMRUSH மத்த keyword research tools மாதிரி இல்லாம சுலபமா research பண்ணலாம். இதுல seed keyword use பண்ணி research பண்றது மாதிரி இல்லாம url வச்சி search பண்லாம்.இது வெறும் keyword researchகாக மட்டும் இல்ல SEOகாண எல்லா featuresம் இதுல இருக்கு.

  • Traffic Stats
  • Search Engine Reports
  • Adsense CPC

2. Ahrefs

Ahrefs romba பிரபலமான keyword tool இதுல மத்த எல்லாம் போல rank ஆன keywords , seed keyword வச்சி search பண்ணி தராம ahrefs search engine ல வர clicks வச்சி keyword ஆ search பண்ணி தருது இத clickstream data னு சொல்லலாம், clickstream data use பண்றதுனால நம்ம site க்கு search engine லெந்து நேரடியா views வரத்துக்கு அதிக வாய்ப்பு இருக்கு.

3. Google Keyword Planner

தான் ரொம்ப ப்ரிபலமான மற்றும் அதிகமா எல்லாரும் use பண்ற ஒரு keyword tool இது ரொம்ப பிரபலமா இருக்க காரணம் இது முழுவதும் இலவசம் அது மட்டுமின்றி இது google Adwords உடன் நேரடியாக ஒருங்கிணைக்கபட்டது. இது மிகவும் ஆழமாய் ஆராய்ந்து keyword search செய்ய உதவும் tool ஆகும்.

4. KW Finder

உங்களுக்கு முழுசா ஒரு keyword search tool வேணும்னா அதுக்கு செரியான tool KW Finder தான் ஏன்னா KW Finder keyword search காகவே உருவாக்கபட்டது . இது உங்களுக்கு அதிகமா traffic வர கூடிய keyword தேடி தரும் , இதுல கேள்வி பயன்படுத்தி keyword search பண்ற featureம் இருக்கு .
இத free யாவும் pay பண்ணியும் பயன்படுத்தலாம்.

5. Long Tail Pro

இது ஒரு cloud based keyword search tool மிகவும் பிரபலமான tool ல இதுவும் ஒன்னு. இத நாம freeயா பயன்படுத்த முடியாது pay பனி தன பயன்படுத்தலாம் . இதோட platinum service உங்களுக்கு னால keyword search பண்ணி தரும் . இதுல competition checker ம் இருக்குக் அத வச்சி ஒரு நல்ல keyword search பண்ணலாம் .

Keyword Research Tools For SEO 2019 in Tamil

keyword தான் உங்க site rank ஆக உதவும் அதனால keyword best ஆ இருக்காது முக்கியம் அதுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்பட வேணாம் keyword search tools பயன்படுத்தி good keyword use பன்னா SEO மற்றும் site traffic அதிகமாகும் .

இன்னும் இது மாதிரி SEO பத்தி நெறய தெரிஞ்சிக்க Tamilbloggers site பாருங்க.