What is WordPress And it’s types?

WordPress website உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதில் வாங்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். புரியவில்லையா? WordPress பொறுத்தவரை 2 website உள்ளது. WordPress.com மற்றும் WordPress.org ஆகும். அதனால் அதிக பெயர்களுக்கு ஒரு குழப்பம் உள்ளது எதில் வாங்க வேண்டும் என்று. வாருங்கள் இந்த postயில் WordPress.com மற்றும் WordPress.org பற்றி முழு விவரம் பார்ப்போம்.(WordPress Tamil)

WordPress.org(The Real WordPress):

WordPress.org என்பது மிகவும் சக்திவாய்ந்த பிளாக்கிங் தலமாகும்.இதை Self Hosted WordPress என்று அழைப்பார்கள்.

இந்த தளத்தை பயன்படுத்திதான் எல்லாரும் WordPress Website create செய்வார்கள்.இது ஒரு Open Source Software ஆகும்.எனவே யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு ஏற்றதுபொள் வடிவமைத்து கொள்ளலாம்.

WordPress.org மூலம் website create செய்ய வேண்டுமென்றால் உங்களுக்கு Domain மற்றும் Web Hosting தேவை.

உங்களிடம் web hosting இருந்தால் நீங்கள் அதில் சென்று WordPress install செய்து கொள்ளலாம். வாருங்கள் WordPress.org நல்லது மற்றும் கேட்டதை பற்றி பார்ப்போம்.

Read also: How To Create Website Using WordPress?

Benefits of WordPress.org:(WordPress Tamil)

  • நீங்கள் WordPress.org பயன்படுத்துவது மூலம் உங்கள் websiteயின் முழு control உங்களிடம் இருக்கும். யாராலும் உங்கள் வெப்சைட்டை suspend or delete செய்ய முடியாது.
  • நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அதை நீங்கள் உங்கள் விருப்ப படி செய்யலாம் .இதென் மூலம் உங்கள் website உங்கள் விருப்பப்படி பயன்படுத்த தேவையான freeness கிடைக்கும்.
  • உங்கள் வெப்சைட்டை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கலம். இதுதான் மிகமுக்கியமான விஷயம். நீங்கள் உங்கள் வெப்சைட்டை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தவாறு Monetize செய்யலாம்.
  • நீங்கள் plugin மற்றும் themes பயன்படுத்துவதன் மூலம். உங்கள் website உங்களுக்கு பிடித்தவாறு வடிவமைக்கலாம்.

Read Also: How to Install wordpress in Web Hosting?

Disadvantage of WordPress.org:

WordPress.org பொறுத்தவரை disadvantage பெருசாக கிடையாது.(WordPress Tamil)

நீங்கள் WordPress.org பயன்படுத்த உங்களுக்கு Domain மற்றும் Web Hosting தேவைப்படும். அது வாங்குவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 3000rs per year ஆகும்.இந்த விலை hosting company பொறுத்து மாறும்.நீங்கள் குறைந்த விலையில் இருக்கும் hosting வாங்குநிங்கனா அதில் பின்விளைவுகள் இருக்கும்.(eg. உங்கள் website slow ஆக load ஆகும்,support இருக்காது,website down ஆய்டே இருக்கும்).

எனவே web hosting வாங்கும்முன் அதை பற்றி reviews படித்தபின் வாங்க வேண்டும்.
நாங்கள் எப்பவும் WordPress.org தான் பரிந்துரைக்கிறோம்.(tamilbloggers.net WordPress.org பயன்படுத்தி தான் create செய்ய பட்டது).

WordPress.com நன்மைகள் மற்றும் தீமைகள்:

WordPress.com என்றால் blogger போன்று ஒரு இலவச தலமாகும். உங்களுக்கு bloggerயில் செய்யும் அனைத்து விஷயமும் இதில் செய்யலாம். ஆனால் உங்கள் website அவர்கள் கொடுக்கும் sub domainயில் இயங்கும் (sitename.WordPress.com) இதை போன்று இருக்கும்.

உங்களுக்கு தேவையான options இருக்கும் ஆனால் சில கட்டுப்பாடு இருக்கும்.வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

WordPress.com நன்மைகள்:

இது blogging hobby இருந்து பணம் இல்லாதவர்களுக்கு நல்ல platform ஆகும்.

இது நீங்கள் உங்களை பற்றி express பணுவதற்கு மற்றும் தகவல்கள் share செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதில் உங்களுக்கு 3gb space இருக்கும் அதுக்கு மேல் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் paid plan choose செய்வதன் மூலம். அதிக space பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வெப்சைட்டை தானாக backup எடுத்துக்கும். எனவே நீங்கள் backup எடுக்க வேண்டாம்.இதுவே WordPress.comயின் நன்மைகள் ஆகும்.

WordPress.com தீமைகள்:

WordPress.comஐ பொறுத்தவரை நறையா வரம்புகள் மற்றும் கட்டுப்பாடு உள்ளன.வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

  • உங்கள் websiteயில் அவர்கள் ads போடுவார்கள். உங்களுக்கு அதனால் பணம் கிடைக்காது.நீங்கள் ads remove செய்ய வேண்டுமென்றால் நீங்கள் paid plan பயன்படுத்த வேண்டும்.
  • நீங்கள் உங்கள் வெப்சைட்டை monetize செய்ய முடியாது. நீங்கள் அதிக traffic வரும் blog ஆக இருந்தால் அவர்கள் Wordads என்ற ads போடுவதற்கு அனுமதிப்பார்கள்.
  • உங்களால் theme மற்றும் plugin upload செய்ய இயலாது.அதில் இருக்கும் options மட்டும்தான் பயன்படுத்த முடியும்.
  • அவர்கள் எப்போ நினைத்தாலும் உங்கள் blogஐ delete செய்ய இயலும். நீங்கள் violent content பொட்டிங்கன்ன .
  • உங்கள் websiteயின் footerயில் Powered by WordPress என்ற வார்த்தை இருக்கும் அதை paid plan பயன்படுத்தினால் தான் remove செய்ய இயலும்.

இதை நீங்கள் பார்த்தாலே தெரியும் WordPress.comயில் எவ்வளோ கட்டுப்பாடு என்று. நீங்கள் paid plan வாங்கினால் குட பல கட்டுப்பாடுகள் உள்ளன.

எனவே WordPress பொறுத்தவரை WordPress.org வெற்றிபெற்ற platform ஆகும். உலகிதிலயே 28% of websites WordPress.org websites தான். எனவே நாங்கள் மிகவும் பரிந்துரைக்கும் website WordPress.org ஆகும்.

இந்த post(wordpress tamil) உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள். வேறு எதை பற்றி post போடவேண்டும் என்று comment செய்யுங்கள்.